தெலுங்கு தேசம் கட்சி தலைவர் பண்டாரு சத்யநாராயணா கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி அமைச்சர் ரோஜாவை விமர்சனம் செய்தார் இது அனைவருக்கும் தெரிந்ததே. ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி சுற்றுலாத்துறை அமைச்சர் மான ரோஜா நீல படங்களில் நடித்துள்ளார், அதற்கான வீடியோக்கள் எங்களிடம் உள்ளன. என பண்டாரு சத்தியநாராயணா தெரிவித்தது ஆந்திர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விமர்சனத்தால் அவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.அவரை குண்டூர் போலீசார் கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்தா.இதனிடையே அமைச்சர் ரோஜா குறித்து பண்டாருவின் கருத்துக்கு எதற்கு தெரிவித்து. சீனியர் ஹீரோயின்கள் பலரும் மறுப்பு தெரிவித்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
குஷ்பு, ராதிகா, நவ்நீத் கவுர் ஆகியோர் ஆதரவு தெரிவித்து கண்டனம் தெரிவித்து வருகிறார்கள் சமீபத்தில் பிரபல நடிகை ரம்யா கிருஷ்ணாவும் ரோஜாவை ஆதரித்து சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டு பண்டாரு சத்யநாராயணாவின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து ரோஜாவை தவறாக பேசுவது மிகவும் கண்டனக் கூறியது நம் நாட்டில் மட்டும் பாரத் மாதாகி ஜெய் என்று சொல்கிறோம் அப்படிப்பட்ட நாட்டில் பெண்களை இழிவாகப் பேசுவது மிகவும் கண்டிக்கத்தக்கது என்று எதிர்ப்புத் தெரிவித்த அவர், நாட்டில் இன்னும் பெண்களை வெளிப்படையாக இழிவு படுத்தி பேசுவது வேதனையளிக்கிறது.ரோஜா குறித்து பண்டாரு சத்யநாராயணா கூறிய கருத்து மன்னிக்க முடியாதது என நடிகை ரம்யா கிருஷ்ணா கண்டனம் தெரிவித்துள்ளார்.