சோனியா காந்தி தமிழகம் வந்த சூழலில் அவரை தமிழகத்தை சேர்ந்த காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் சந்தித்து பேசியதும், அப்போது அண்ணாமலை குறித்து சோனியாவிடம் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பகிர்ந்த தகவல் தற்போது ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை சற்று பெருமூச்சு விட செய்து இருக்கிறதாம்.காங்கிரஸ் தலைவராக இருந்த சோனியா க தற்போது காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவராக இருக்கிறார். கடந்த அக்டோபர் 13 இரவு மகள் பிரியங்காவுடன் சென்னை வந்தார் சோனியா , அக்டோபர் 14 முழு நாளும் இங்கே இருந்து அக்டோபர் 15 காலை டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
சோனியா சென்னை வந்திருக்கிற நேரத்தில் சத்தியமூர்த்தி பவன் வர முடியாத சூழலில் ஹோட்டலிலேயே காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் போடலாம் என்று அழகிரி மேலிடப் பொறுப்பாளர்கள் மூலமாகக் கேட்க பாதுகாப்பு காரணங்களை கூறி தனியார் விடுதியில் மட்டுமே காங்கிரஸ் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யட்டதுஅந்த கூட்டத்தில் பீட்டர் அல்போன்ஸ் சோனியாவிடம் தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை என்ற இளைஞர் துடிப்போடு செயல்படுகிறார், அதுபோல ஒருவரை நாம் காங்கிரஸுக்கு தலைவராக்க வேண்டும் என்று கூறியுள்ளார், முன்னாள் மாநில தலைவர் evks இளங்கோவனும் பாஜக தலைவராக அண்ணாமலை நேரடியாக துடிப்புடன் செயல்படுகிறார்.
திமுக திமுகவிற்கு இடையே நடந்த விவாதம் இப்போது திமுக vs பாஜக என நடப்பதாக கூறியவர், நாம் தேசிய கட்சி என்ற முறையில் பாஜகவை நேரடியாக எதிர்த்தால் தான் தமிழகத்தில் செல்வாக்கு அடைய முடியும் என குறிப்பிட்டு இருக்கிறார்.இப்படி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் அண்ணாமலை குறித்தும் தமிழகத்தில் பாஜக வளர்ச்சி குறித்தும் சோனியாவிடம் பேசியது பல தரப்பையும் அதிர்ச்சி அடைய செய்து இருக்கிறது, திமுக தமிழகத்தில் பாஜக எல்லாம் வளரவே முடியாது அண்ணாமலை நடைபயணம் வேலை செய்யவில்லை என தெரிவிக்க இந்த பக்கமோ சோனியாவிடமே தமிழகத்தில் பாஜக வளர்கிறது என சொல்லி விட்டார்களே என ஸ்டாலின் தரப்பு அதிர்ச்சியில் இருக்கிறதாம்.
இது ஒருபுறம் என்றால் திமுக vs பாஜக என களம் மாறுகிறதே என பேசுகிறார்கள் மறு புறம் அண்ணாமலை செயல்பாடு சூப்பர் என பாஜகவின் பிரதான எதிர் கட்சியான காங்கிரஸ் நிர்வாகிகளே பேசுகிறார்கள் இது அதிமுகவின் எதிர்காலத்தை வெகுவாக பாதிக்குமே பாஜக வளர வளர தனது செல்வாக்கு குறையும் என புலம்ப தொடங்கி இருக்கிறாராம் எடப்பாடி.இப்படி எந்த பக்கம் திரும்பினாலும் தமிழகத்தில் பாஜகவை சுற்றியே அரசியல் நகர்வுகள் உண்டாகி இருப்பதே பாஜகவிற்கு கிடைத்த மிக பெரிய முதல் வெற்றியாக பார்க்க படுகிறது. அடுத்த வீடியோவில் அண்ணாமலை யாத்திரையில் இனி வரும் நாட்களில் வர போகும் முக்கிய ட்விஸ்ட்.. அண்ணாமலையை எதிர்க்க சரியான ஆள் சோதிமணி தான் என கூற அதற்கு சோனியா கொடுத்த பதில் என்ன என்பதை விரிவாக அடுத்த வீடியோவில் முழுமையாக பார்க்கலாம் மறக்காமல் நமது TNNEWS24 DIGITAL பக்கத்தை பின்பற்றி கொள்ளவும்.