24 special

தந்தி டிவி ஹரி ஞாபகம் இருக்கிறதா? உளவு துறையில் சேர்ந்தாரா? எங்கே இருக்கிறார்..!

Thanthi tv hari
Thanthi tv hari

பிரபல தமிழ் ஊடகமான தந்தி டிவியில் நெறியாளர் பணியில் ஈடுபட்டு வந்தவர் ஹரி என்ற ஹரிஹரன், சமீப காலமாக இவர் தந்தி டிவி விவாதங்களில் பார்க்க முடியவில்லை எங்கே என்று சிலர் கேட்டு வந்தனர், பல்வேறு விவாதங்கள் மற்றும் நேர்காணல் ஆகியவற்றில் ஹரி கலந்துகொள்ளாத காரணத்தால் அவர் தந்தி டிவியில் இருந்து வெளியேறிவிட்டாரா என்றும் கேள்விகள் எழுந்தன.


இந்த சூழலில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்தே ஹரி இஸ்ரேல் நாட்டில் இருப்பது தெரியவந்துள்ளது, அங்கு உளவு ரீதியான படிப்பு அல்லது பயிற்சி போன்றவற்றிற்கு அவர் சென்று இருப்பதாகவும் அவரது வட்டாரங்கள் கூறுகின்றன, அவர் தந்தி டிவியில் பணியில் தான் இருக்கிறார் எனவும் தந்தி டிவியின் மூலமாக தான் அவர் இஸ்ரேல் நாட்டிற்கு சென்று இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

பிறப்பால் மலையாளியான ஹரிஹரன் தமிழ், மலையாளம், ஆங்கிலம், இந்தி போன்ற மொழிகளில் சரளமாக பேச கூடியவர் என்பதால் அவர் இஸ்ரேல் நாட்டிற்கு சென்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது.இஸ்ரேல் நாட்டில் ஹரிஹரன் இருக்கும் புகைப்படங்கள்.


மேலும் சில


மேலும் சில


மேலும் சில

மேலும் சில


மேலும் சில


மேலும் சில