24 special

எடப்பாடி திமுக ரகசிய கூட்டணி...? பின்னணியில் என்ன காரணம் தெரியுமா?

Edappadi palanisamy, Stalin
Edappadi palanisamy, Stalin

தமிழகத்தில் ஆட்சி என்றால் து திமுக, அதிமுக என் இரண்டு காட்சிகள் மட்டுமே கலைஞர் கருணாநிதி மறைந்த பின் அவரது மகன் மு.க. ஸ்டாலின் திமுகவிற்கு அஸ்த்திவாரம் போட்டார். அதன் பின், அதிமுகவில் ஜெயலலிதா மறைந்த பின் கட்சி எடப்பாடி பழனிச்சாமி வசம் வந்தது. தற்போது திமுக ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி நடந்து வாருகிறதது. அடக்குத் 2026ம் ஆண்டு புதிய கட்சி முதலமைச்சராக பொறுப்பேற்பார் என மக்கள் இடத்தில் விதை விதைக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பாஜக என்ற கட்சி 10 வருடத்திற்கு முன் இல்லாத இருந்த நேரத்தில் அண்ணாமலை பாஜக மாநில தலைவராக பொறுப்பேற்ற பின் மக்கள் கணிசமாக பாஜக பக்கம் சென்றுள்ளனர் என்பது தான் உண்மை.


இந்நிலையில், தமிழகத்தில் ஆட்சி செய்யும் திமுக அமைச்சர்கள் ஊழல் வழக்கில் சிக்கி சிறைக்கு செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. முன்னதாக அதிமுக கட்சியில் இருந்த செந்தில் பாலாஜி திமுகவில் சேர்ந்தார் இதில் சேர்ந்த உடன் அமலாக்கத்துறை அவர் மீது உள்ள வழக்குகளை விசாரித்து கைது செய்து சிறையில் இருந்து வருகிறார். தன் தொடர்ச்சியாக வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் பொன்முடி மீது வழக்கு தொடரப்பட்டு தண்டனை அறிவித்துள்ளது. மேலும் வரிசையாக 10 அமைச்சர்கள் வரை சிறைக்கு செல்லலாம் என கூறப்படுகிறது. மக்களுக்கு நல்லது செய்யாமல் ஊழல் செய்து சிறை செல்வது வரவேற்கத்தக்கது என மக்களும் கூறுகின்றனர்.

திமுக கட்சியில் மட்டும் தான் ஊழல் செய்துள்ளார்களா அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு இல்லை என திமுக அமைச்சர்கள் அந்த பக்கம் கவனத்தி திசை திருப்ப அவர்கள் மீதும் உள்ள ஊழல் வழக்குகளை விசாரிக்க ஆளுநர் அசைவு கொடுத்தார். தற்போது ஆட்சியில் இருக்கும் திமுக அமைச்சர்கள் மீது தான் வழக்கு நீளமாக உள்ளதாக நீதிபதிகள் விசாரித்து வருகின்றனர். இப்படியே ஊழல் வழக்குகளில் சிக்கினால் திமுக கட்சியின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என கேள்வி எழுந்துள்ளது. மேலும், திமுக கட்சி வரும் காலத்தில் அழிவை நோக்கி சென்று கொண்டிருப்பதாக அரசியல் விமர்சகர்களால் கூறப்படுகிறது.

இதற்கிடையில் அதிமுக கட்சி பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது உள்ள கோடநாடு கொலை, கொல்லி வழக்கு விசாரணைக்கு வந்து அவ்வப்போது ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. பாராளுமன்ற தேர்தல் வரை இழுத்து கொண்டு அதன் பிறகு அவர் மீது வழக்கு பதிந்து கைது செய்யப்படலாம் என தகவல் வருகிறது. இந்நிலையில், வழக்கு ஒத்திவைக்கப்படுவதற்கு திமுகவுடன் எடப்பாடி பழனிச்சாமி ரகசிய தொடர்பில் இருப்பதாக கூறப்படுகிறது. நமது இரண்டு காட்சிகளை தவிர வேறு கட்சி தமிழகத்தில் வந்துவிட கூடாது என்று ரகசிய உறவில் இருக்கின்றார்கள். அதன் காரணமாகவே, எடப்பாடி மீது உள்ள வழக்கு தீர்ப்பு வழங்காமல் ஒத்திவைக்கப்படுவதாக கூறுகின்றனர்.

தற்போது, ஆட்சியில் உள்ள திமுக மோடியுடன் உறவை மேம்படுத்தி வருகின்றனர். அதாவது, அமைச்சர்கள் யார் மீது வேண்டுமானாலும் வழக்கு பதிந்து கைது செய்து கொள்ளுங்கள். எங்களது குடும்பத்தின் மேஈது வழக்கு தொடர வேண்டாம் கைது செய்ய வேண்டிடம் என பரஸ்பரம் பேசி வருவதாக அரசியல் விமர்சகர்களால் கூறப்படுகிறது. இப்போது தண்டை பெற்ற முன்னாள் முதலமைச்சகர் பொன்முடி கருணாநிதி ஆட்சியில் இருந்து திமுகவுடன் பயணித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.