
லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு கட்சி மட்டும் தேர்தலுக்கான பதட்டத்தை விட எங்கு தேர்தல் சமயத்தில் மாட்டி விடுவோமோ என்ற பதட்டமே அவர்களை ஆட்டிப்படைத்து வருவதாக அரசியல் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது. அதாவது உலக நாடுகளுக்கு போதைப் பொருட்களை கடத்தி வந்த மாபியா தலைவன் ஜாபர் சாதிக் திமுகவின் அயலக அணி பொதுச்செயலாளராக இருந்துள்ளார் என்ற செய்தியும் அவருடன் தமிழகத்தின் ஆளும் கட்சியான திமுகவின் முதல்வரும் அவரது மகனும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நெருக்கமாக இருந்துள்ளனர். அதுமட்டுமின்றி ஜாபர் சாதிக் தலைமுறைவாக இருந்த பொழுது அவரது வீட்டில் என்சிபி அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் கைப்பற்றப்பட்டு சிசிடிவி காட்சிகளிலும் சில அரசியல் பிரமுகர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் ஜாபர் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றதையும் என்சிபி அதிகாரிகள் கவனித்து அவர்களையும் தங்கள் விசாரணை பட்டியலில் இணைத்துள்ளனர் அதனால் இன்னும் சில தினங்களில் யாருக்கு எந்த நேரத்தில் அமலாக்கத்துறை அல்லது என் சி பியின் சம்மன் பறக்கும் என்று சொல்லவே முடியாது அந்த அளவிற்கான கெடுக்குப்படியில் என் சி பி அதிகாரிகள் ஜாபர் சாதிக்கு தற்போது விசாரணைத்து வருகின்றனர்.
இதன் முதல் கட்ட விசாரணையில் தான் போதைப் பொருட்களில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டுள்ள ஜாபர், போதை கடத்தல் மூலம் பெற்ற பணத்தை சினிமாவில் முதலீடு செய்து உள்ளதையும் கூறியுள்ளார். அதனால் தற்போது என் சி பி யின் கவனம் சினிமாவின் முக்கிய இயக்குனர்கள் மற்றும் முக்கிய நட்சத்திரங்கள் மீது திரும்பி உள்ளது அதே சமயத்தில் அரசியல் பிரமுகர்களும் ஜாபருடன் அடிக்கடி வெளிநாட்டிற்கு சென்று வந்துள்ளனர் என்பதும் சமீபத்தில் கென்யாவிற்கு ஜாபர் செல்லும் பொழுது அவரிடம் சில அரசியல் பிரமுகர்கள் சென்றதும் அவரது வீட்டில் கைப்பற்றப்பட்ட போல் பாஸ்போர்ட்டுகள் மூலம் தெரியவந்துள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இப்படி கடந்த 15 நாட்களில் ஜாஃபர் குறித்த செய்திகள் ஒவ்வொன்றும் வெளிவர பிறகு ஜாஃபர் கைது செய்யப்பட்டு அவரிடம் என் சி பி அதிகாரிகள் இரவும் பகலமாக விசாரித்து வருகிறது இதனால் எங்கெங்கு இவர்களுக்கு கிளைகள் உள்ளது எங்கெங்கெல்லாம் போதைப் பொருள்களை கடத்துகிறார்கள் இதுவரை எங்கெல்லாம் கொண்டு போய் சேர்த்துள்ளனர் .
அதில் தொடர்புடைய நபர்கள் யார் யார் என்பது குறித்த முழு விவரத்தையும் ஜாபரிடம் என்சிபி அதிகாரிகள் கரண்ட் வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது இதற்கிடையில் போதி கும்பலின் தலைவனாக உள்ள ஜாபரின் கூட்டாளியான சதானந்தத்தை அதிகாரிகள் கைது செய்தனர் மேலும் சதானந்தம் தனது போதை பொருள் வைத்திருக்கும் குடோனை குடியிருப்பு பகுதிக்குள் யாருக்கும் சந்தேகம் வராத வகையில் அமைத்திருந்து அங்கிருந்து போதைப் பொருட்களை கடத்தி உள்ளார் என்பதையும் அதிகாரிகள் கண்டறிந்து அந்த பகுதியிலும் சோதனைகளை மேற்கொண்டு சில முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றி சென்றுள்ளனர். இப்படி இந்த போதை கடத்தல் விவகாரம் நாளுக்கு நாள் அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறது இதில் திமுகவிற்கு முக்கிய தொடர்பு இருக்கலாம் என்ற வகையிலும் அரசியல் விமர்சனங்கள் வைரலாக முன்வைக்கப்படுகிறது.
இந்த நிலையில் அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் பிரதமர் நரேந்திர மோடி நினைத்தால் கூட அந்த குடும்பத்தை இந்த விவகாரத்தில் இருந்து காப்பாற்றவே முடியாது என்று கூறியுள்ளார். தனியார் youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்த சவுக்கு சங்கர் பிரதமருக்கே இரக்கம் வந்து விடுங்கள் அந்த குடும்பத்தை விட்டு விடுங்கள் என்று கூறினால் கூட அந்த குடும்பத்தை யாராலும் காப்பாற்ற முடியாது ஏனென்றால் என் சி பி இதில் அலட்சியம் காட்டினால் நியூசிலாந்து மற்றும் அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் இருந்து இந்த குற்றவாளிகளை பிடித்தால் அது இந்தியாவிற்கே பெருத்த அவமானத்தை ஏற்படுத்தி விடும்! அதனால் இதில் சம்பந்தப்பட்ட அனைத்து குற்றவாளிகளின் பிடிக்காமல் இதனை மூட முடியாது! இந்த விவகாரம் உலக அளவில் நடைபெறுகின்ற ஒரு பிரச்சனையில் முக்கிய பங்காகும் என்று பரபரப்பான தகவலை சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளது இணையவாசிகள் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஆதலால், நிச்சம் இந்த விவகாரம் திமுகவை அகல பாதாளத்தில் தள்ளும் என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளது.