24 special

கொதித்தெழுந்த முருக பக்தர்கள்! இனி திமுகவுக்கு அழிவு காலம் தான்..!சபதம் எடுத்த மக்கள்! தேர்தலில் சம்பவம் உறுதி

MKSTALIN,THIRUPARANKUNDRAM
MKSTALIN,THIRUPARANKUNDRAM

பங்களாதேஷில் ஒரு இந்துவை தீ வைத்து கொழுத்தி அதை வீடியோ எடுக்கிறளவுக்கு மதவெறி முத்திப்போய்உள்ளது ...  இந்திய தமிழக இந்துக்களோ 


பூர்வகுடிகளின் நிலங்களில் அவர்களின்  தெய்வத்தின் கோவில்களில் தீப ஏற்றவே மத்தவங்க சம்மதம் கேக்க வேண்டிய நிலை தான் உள்ளார்கள்  மதுரை திருப்பரங்குன்றம் மலையில் நீதிமன்றம் உத்தரவிட்டும் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்கப்படாத நிலையில், சிக்கந்தர் தர்காவில் சந்தனக்கூடு திருவிழாவுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது அப்பகுதி மக்களை அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது. மதுரை திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் தர்காவுக்கு எதிர்ப்பை மீறி கொடிமரம் எடுத்து செல்லப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களை கொதிப்படைய செய்துள்ளது. 

திருப்பரங்குன்றம் விஷயம் மெல்ல மெல்ல இந்துக்களின் ஆள் மனதில் பதிய தொடங்கிவிட்டது. ஏன் தீபம் ஏற்ற திமுக அரசு அனுமதிக்கவில்லை என ஓவ்வொரு வீட்டிலும் கேட்க ஆரம்பித்து விட்டார்கள். திமுக சிறுபான்மை ஓட்டிற்காக இந்துக்களின் உணர்வுகளை சீண்டி பார்க்கிறது, என்பதை திமுகவில்  உள்ள இந்துக்களுக்கும் கொஞ்சம் புரிய ஆரம்பித்துள்ளது. மிகவும் கீழ்த்தரமாக இந்து மதத்தை விமர்சிப்பது தொடர்கதையாகி வரும் நிலையில் திருப்பரங்குன்றம் விஷயம் ஒட்டு மொத்த திமுகவை தோலுரித்து காட்டியுள்ளது. 

மேலும் கிருஸ்துமஸ் விழாவில் அப்பாவும் மகனும் மாறி மாறி பங்கேற்றார்கள். அனால் ஓட்டுப்போட்ட  இந்துக்கள் பண்டிகைக்கு ஒரு வாழ்த்துக்கூட இல்லை. கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தைப்பூச விழாவில் பங்கேற்பாரா? கிறிஸ்துமஸ் விழாவிக் திமுகவின் ஓட்டு பசியை வெளிப்படுத்தியிருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மதத்தின் பெயரில் உணர்வுகளை துாண்டுபவர்களை சந்தேகப்படுங்கள். கவனமாக இருங்கள்" என வசனம் பேசினார் திமுக தலைவர் ஸ்டாலின்.

இந்து கோவில்களுக்கு திருப்பணி செய்வது திமுகவோ, திமுக அரசோ அல்ல. இந்துக்களின் காணிக்கையில், நன்கொடையில்தான் திருப்பணி நடக்கிறது. இந்துக்கள் தங்களது கோவில்களுக்கு கும்பாபிஷேகம் செய்ய இந்து சமய அறநிலையத்துறையிடம் அனுமதி கேட்க வேண்டிய அவலம் உள்ளது. இது மட்டுமா  “2026ல் அனைத்து கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும்  திமுகவுக்கு தான்  வாக்களிக்க வேண்டும் என கிருஸ்துவ மற்றும் இஸ்லாமிய அமைப்புகள்  ஆகியோர்  பட்டவர்த்தனமாக கூறுகிறார்கள்.. இதே போன்று இந்துக்களும் முடிவு எடுத்தால் திமுக என்ற கட்சியே இருக்காது. ஆனால்  திருப்பரங்குன்றம் விஷயம் இந்து மக்களை சிந்திக்க வைத்துள்ளது.. தமிழ் கடவுளான முருகனுக்கே இந்த நிலைமையா என கேள்வியை எழுப்பியுள்ளது, 

முருக பக்தர் பூர்ணசந்திரன்,  திருப்பரங்குன்றம் மலையில் நீதிமன்றம் உத்தரவிட்டும் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்கப்படாத நிலையில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து இறந்தார். இந்த சம்பவமம் தற்போது பெரிதாக உருவெடுத்துள்ளது. இந்த முறை கண்டிப்பாக திமுகவுக்கு முருகனால் சூரசம்காரம் செய்யப்படும் என முருக பக்த்ர்கள் உறுதி பூண்டுள்ளார்கள். மதுரை மற்றும் தென் பகுதிகளில் திருப்பரங்குன்றம் விஷயத்தில் அணைத்து இந்து சமுதாய இயக்கங்களும் இணைந்து திமுகவுக்கு எதிரான முடிவை எடுக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. 

சிறுபாண்மையினரை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் அதிக அழுத்தமாக ஊதிக்கொண்டே இருந்தால் ஒருநாள் அந்த பலூண் உடைந்துவிடும் ! 

அப்பறம் உபிஸ்களும் ஒருநாள் ஜெய்ஸ்ரீராம் என்று சொல்ல வேண்டிய நிலை வந்துவிடும்  அது விரைவில் நடக்கும்.