திராவிட மாடல் என்றால் என்ன என இந்து மக்கள் கட்சி நடத்திய விழாவில் இளம்பெண் பேசிய வீடியோ தற்போதை சமூக வலைத்தளங்களில் வைரலாக தொடங்கி இருக்கிறது.
அதில் பாம்பு கதை ஒன்றை குறிப்பிட்டு பேசிய இளம்பெண், இறுதியாக காமராஜர் கருணாநிதி மற்றும் தற்போதைய முதல்வர் ஸ்டாலின் மூவரையும் ஒப்பிட்டு பேச, அரங்கில் கைத்தட்டல் அதிகரித்து காணப்பட்ட நிகழ்வுகள் அறங்கேறி இருக்கிறது.
திமுகவினர் திராவிட மாடல் என பெருமையாக பேசிக்கொண்டு இருக்க தற்போது அதே திராவிட மாடல் பெயரை பயன்படுத்தி கலாய்க்கும் நிகழ்வுகளும் அறங்கேறி வருகின்றன.