திமுக அரசுக்கு எதிராக நீலகிரி மாவட்டம் கூடலூரில் கூடிய பெருங்கூட்டத்தில் கலந்து கொண்ட பாஜக தலைவர் அண்ணாமலை பேசிய பொழுதுTANTEA நிறுவனத்திற்கு மூடு விழா நடத்தி இடம் பெயர்ந்த தமிழர்களை அகதிகளாக்க முயற்சிப்பதை BJP Tamilnadu வன்மையாகக் கண்டிக்கிறது.
நம் தமிழ் மக்களுக்கு 1948ஆம் ஆண்டு இலங்கை அரசு இழைத்த அநீதியை இன்று M. K. Stalin தலைமையிலான திறனற்ற திமுக அரசு 2022ஆம் ஆண்டில் இழைக்க நினைத்தால் கைக் கட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம் என எச்சரித்தார்.
நீலகிரி மாவட்ட தலைவர் திரு மோகன் ராஜ் தலைமையில் மாநில பொதுச் செயலாளர் A.P.முருகானந்தம் அவர்களின் முன்னிலையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திரளாக திரண்டன கட்சிக்காரர்களுக்கு, மற்றும் பொது மக்களுக்கு நன்றி தெரிவித்த பின்னர்
விளம்பர மோகத்தில் விளிம்பு நிலை மக்களை வஞ்சிக்கும் இந்த திறனற்ற திமுக அரசுக்கு மக்கள் விரைவில் முடிவு கட்டுவார்கள் என்று .