தமிழக அரசியல் வட்டாரங்களிலேயே முக்கிய விமர்சகராக பார்க்கப்பட்டவர் சவுக்கு சங்கர் தனியார் youtube சேனல் ஒன்றில் பேட்டி கொடுத்த பொழுது பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியதற்காக திருச்சி முசிறி டிஎஸ்பி யாஸ்மின் சவுக்கு சங்கர் மீது புகார் அளித்தார் அதனை அடிப்படையாக எடுத்து திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தது. சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டதிலிருந்தே பலவிதமான குற்றச்சாட்டுகள் மற்றும் விமர்சனங்கள் அவர் மீது கடந்த நினைக்க கூடாது மேலும் சவுக்கு சங்கரை கைது செய்து அழைத்துச் சொல்லப்பட்ட வாகனமும் அடித்து நொறுக்கப்பட்டது போன்ற காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது மேலும் காவல்துறையின் கைதிலிருந்து நீதிமன்றத்திற்கு போலீசார் சவுக்கு சங்கரை ஆசர்படுத்து கொண்டு கூட அவரது கையில் கட்டு போடப்பட்டிருந்தது வேறு சமூக வலைதளம் முழுவதும் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் இந்த தகவல்கள் மற்றும் செய்திகள் அனைத்தும் அரசியல் விமர்சகர்களிடையேவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது ஏனென்றால் தொடர்ச்சியாக தமிழக அரசு மீதும் குறிப்பாக திமுக மீது தொழுது குற்றச்சாட்டுகளின் இதனால் திமுகவின் முக்கிய இடமாக கருதப்படுகின்ற அறிவாலயத்திலேயே பல செய்திகள் தீயாக எரிந்துள்ளது. அதுமட்டுமின்றி திமுக அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் குறித்து சவுக்கு சங்கர் முன்வைத்த பல குற்றச்சாட்டுகளும் அந்த குற்றச்சாட்டுகளை ஒத்த நடவடிக்கைகளும் நிகழ்ந்துள்ளதையும் நாம் கண்டு வருகிறோம். அதனால் தற்போது சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டிருப்பது என்பது நிச்சயம் திமுகவின் வேலையாகத்தான் இருக்கும் இதையே காரணமாக வைத்து திமுகவிற்கு எதிராக சவுக்கு சங்கர் வைத்திருக்கும் ஆதாரங்கள் அனைத்தையும் திமுக தன்வசம் ஆகிவிடும் என்ற வகையில் சில விமர்சனங்களும் கருத்துகளும் முன்வைக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 16ஆம் தேதி அன்று நீதிமன்றத்தில் சவுக்கு சங்கரி ஆஜர் படுத்திய சைபர் கிரைம் போலீசார் ஏழு நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரினர்.
ஆனால் சவுக்கு சங்கர் தரப்பு இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது மேலும் இரு தரப்பு வாதங்களை கேட்டுக் கொண்ட நீதிபதி ஒரு நாள் சைபர் கிரைம் போலீசார் சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதித்தார். மேலும் அவருக்கு வருகின்ற மே 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீடிப்பும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் சவுக்கு சங்கரி மீடியாவான சவுக்கு ஊடகம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுகுறித்து சவுக்கு ஊடகத்தின் எக்ஸ் வளையத்தல பக்கத்தில் அன்புக்குரிய தமிழக மக்களுக்கும் சவுக்கு ஊடகத்தை பின் தொடர்பவர்களுக்கும் வணக்கம் ! இதுவரை உங்களின் குரலாக ஒலித்துக் கொண்டிருந்த சவுக்கு ஊடகம் மற்றும் அதன் நிறுவனரான திரு.சவுக்கு சங்கர் அவர்களை முடக்கும் விதமாக தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளை தாங்கள் நன்கு அறிவீர்கள்...
சவுக்கு என்பது ஒரு குடும்பம்! அதில் நீங்களும் ஓர் அங்கம். உங்களை பாதுகாக்கும் பொருட்டு சவுக்கு ஊடகத்தின் செயல்பாடுகளை இன்றிலிருந்து தற்காலிகமாக இன்றிலிருந்தும்குமம் காருகமெபாகாறு நீதித் துறையின் மீதும் ஜனநாயகத்தின் மீதும் இன்னமும் நம்பிக்கை இருக்கிறது. காலம் வரும்வரை காத்திருப்போம்! என்று அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த செய்தி சவுக்கு மீடியாவின் ரசிகர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதோடு மீண்டும் வழக்கம்போல் என்று சவுக்கு மீடியா இயங்கும் என்ற எதிர்பார்ப்பும் மேலோங்கி உள்ளது! மேலும் இனி சவுக்கு வெளியில் வந்தால் கூட சவுக்கு மீடியா இயங்குமா என்பது என தெரியவில்லை எனக்கூறுகிறார்கள் விவரமறிந்தவர்கள்....