24 special

2ஜி வழக்கில் முக்கிய திருப்பம்...! ஆதாரம் சிக்கியது

Kanimozhi,a rasa
Kanimozhi,a rasa

டெல்லி உயர் நீதிமன்றத்தில் சிபிஐ வைத்த ஒரு வாதம் இதுநாள் வரை 2 ஜி வழக்கு நடந்துவந்த பாதையை அப்படியே மாற்றி இருக்கிறது அதிலும் குறிப்பாக சிபிஐ நீதிமன்றத்தில் கடந்த 2ஜி முறைகேடு வழக்கில் கனிமொழி ராசா இன்னும் பலர் விடுதலை செய்யப்பட்டது தவறு, கண் கூடாக ஆவணங்கள் இருந்தும் அதனை சிறப்பு நீதிமன்றம் கவனத்தில் எடுத்து கொள்ளாமல் தீர்ப்பு வழங்கியது தவறு என குறிப்பிட்டு இருந்தது இங்குதான் தற்போது ஆ ராசா மற்றும் கனிமொழி தரப்பு சற்று அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள்.


2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடைபெற்றதாக பாஜக முன்னாள் எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தாா்.இந்த முறைகேடு புகாரை தினசரி விசாரிக்க சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி. சைனியை உச்சநீதிமன்றம் 2011-இல் நியமித்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஓ.பி. சைனி, ஆ.ராசா, கனிமொழி, முன்னாள் தொலைத்தொடா்பு செயலா் சித்தாா்த் பெஹுரா, ராசாவின் தனிச் செயலா் ஆா்.கே. சந்தோலியா உள்பட 19 பேரை 2017, டிசம்பா் 21-ஆம் தேதி விடுதலை செய்து தீா்ப்பளித்தாா்.

‘சுமாா் 7 ஆண்டுகள் இந்த வழக்கில் ஆதாரங்களை அளிப்பாா்கள் என்று எதிா்பாா்த்து காத்திருந்தேன். ஒருவா்கூட அந்த ஆதாரத்தைக் கொண்டு வரவில்லை.  பொதுக் கருத்துகளுக்கு நீதிமன்ற நடவடிக்கைகளில் இடமில்லை’ என்று நீதிபதி ஓ.பி. சைனி தனது தீா்ப்பில் குறிப்பிட்டிந்தாா்.இந்தத் தீா்ப்பின் அடிப்படையில் அமலாக்கத் துறையின் வழக்கில் இருந்தும் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனா்.

விசாரணை நீதிமன்றத்தின் இந்தத் தீா்ப்புக்கு எதிராக தில்லி உயா்நீதிமன்றத்தில் 2018, மாா்ச் 19-இல் அமலாக்கத் துறையும், அடுத்த நாள் சிபிஐயும் மேல் முறையீடு செய்தன.
இந்த வழக்கை தினசரி விசாரணை நடத்தி வந்த நீதிபதி பிரஜேஷ் சேதி, சிபிஐயின் வாதத்தை முடித்துவிட்டு அமலாக்கத் துறையின் வாதத்தை தொடங்க இருந்தாா். 2020 நவம்பா் 30-ஆம் தேதி அவா் ஓய்வு பெற்றதால் மீண்டும் புதிதாக இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது.

தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி தினேஷ் குமாா் சா்மா திங்கள்கிழமை முதல் இந்த வழக்கை விசாரித்து வருகிறாா்இதில் சிபிஐ சாா்பில் வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது ஆஜரான வழக்கறிஞர் நீரஜ் ஜெயின், ‘சிறப்பு விசாரணை நீதிமன்றத்தில் ஆதாரங்கள் அலட்சியமாக முன்வைக்கப்பட்டுள்ளன. அந்த ஆதாரங்களை மதிப்பீடு செய்த முறையே தவறானது. அதன் அடிப்படையில் வழங்கப்பட்ட தீா்ப்பில் பல்வேறு குறைபாடுகள் உள்ளதை ஆதாரத்துடன் நாங்கள் சுட்டி காட்டுகிறோம் என தெரிவித்தார்.

சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தவறான முடிவை எடுத்துள்ளது. இது சட்டப்படி ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. அரசு அதிகாரிகளுக்கும் தொலைத் தொடா்பு நிறுவனங்களுக்கும் இடையேயான தொடா்பு, அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கான இறுதி தேதி நிா்ணயம், முதலில் வருபவா்களுக்கு முன்னுரிமை கொள்கை, அனுமதி கட்டணம் மறுஆய்வுக்கு உள்படுத்தப்படாதது, ரூ.200 கோடி முறைகேடு ஆகிய விவகாரங்களில் விதிமீறல்கள் நடைபெற்றுள்ளன. இதனால் அரசுக்கு ரூ.22 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது’ இவை வெளிப்படையாக சிறப்பு நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் கடைசி நேரத்தில் முதலில் வருபவருக்கு முதல் முன்னுரிமை என்ற காரணமே தவறான செயல் என நீதிமன்றம்  கணக்கில் கொள்ளாதது மிக பெரிய தவறு இந்த வழக்கில் 100 மேற்பட்ட ஆவணங்கள் ஆதாஇந்தத் தீா்ப்பின் அடிப்படையில் அமலாக்கத் துறையின் வழக்கில் இருந்தும் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனா்.
விசாரணை நீதிமன்றத்தின் இந்தத் தீா்ப்புக்கு எதிராக தில்லி உயா்நீதிமன்றத்தில் 2018, மாா்ச் 19-இல் அமலாக்கத் துறையும், அடுத்த நாள் சிபிஐயும் மேல் முறையீடு செய்தன.

இந்த வழக்கை தினசரி விசாரணை நடத்தி வந்த நீதிபதி பிரஜேஷ் சேதி, சிபிஐயின் வாதத்தை முடித்துவிட்டு அமலாக்கத் துறையின் வாதத்தை தொடங்க இருந்தாா். 2020 நவம்பா் 30-ஆம் தேதி அவா் ஓய்வு பெற்ால் புதிதாக இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது.தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி தினேஷ் குமாா் சா்மா திங்கள்கிழமை முதல் இந்த வழக்கை விசாரித்து வருகிறாா். சிபிஐ சாா்பில் வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன.

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது ஆஜரான வழக்குரைஞா் நீரஜ் ஜெயின், ‘சிறப்பு விசாரணை நீதிமன்றத்தில் ஆதாரங்கள் அலட்சியமாக முன்வைக்கப்பட்டுள்ளன. அந்த ஆதாரங்களை மதிப்பீடு செய்த முறையே தவறானது. அதன் அடிப்படையில் வழங்கப்பட்ட தீா்ப்பில் பல்வேறு குறைபாடுகள் உள்ளதை நான் சுட்டிக்காட்டுவேன். சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தவறான முடிவை எடுத்துள்ளது. இது சட்டப்படி ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.

அரசு அதிகாரிகளுக்கும் தொலைத் தொடா்பு நிறுவனங்களுக்கும் இடையேயான தொடா்பு, அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கான இறுதி தேதி நிா்ணயம், முதலில் வருபவா்களுக்கு முன்னுரிமை கொள்கை, அனுமதி கட்டணம் மறுஆய்வுக்கு உள்படுத்தப்படாதது, ரூ.200 கோடி முறைகேடு ஆகிய விவகாரங்களில் விதிமீறல்கள் நடைபெற்றுள்ளன. இதனால் அரசுக்கு ரூ.22 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது’ என்றாா்.

இதையடுத்து, இந்த வழக்கின் அடுத்த விசாரணையை, ஒவ்வொன்றாக தாக்கல் செய்யப்படும் என தனது முதல் வாதத்தை வைத்து இருக்கிறது சிபிஐ.2ஜி வழக்கு விசாரணை விரைவில் நடத்தி முடிக்க வேண்டும் எனும் நிலையில் வழக்கில் முக்கிய திருப்பு முனையை உண்டாக்கும் வகையில் பண பரிவர்த்தனை நடந்ததற்கான ஆதாரம் அந்த பணம் யாருக்கு எல்லாம் கை மாறியது என்ற பரிவர்த்தனை விவரங்கள் சிபிஐ வசம் கிடைத்து இருக்கிறதாம் இதன் அடிப்படையில் வழக்கின் கோணம் மாறும் என்பதால் கனிமொழி ராசா தரப்பு அதிர்ச்சியில் உறைந்து இருக்கிறதாம்.