
2017 ஆம் ஆண்டு அதிமுகவின் தலைவராகவும் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா அவர்கள் மறைந்த பிறகு தமிழக அரசியலே பெரும் பரபரப்பாக இருந்தது. இதனை அடுத்து சசிகலா அதிமுக எம்எல்ஏக்களின் ஆதரவுகளை தக்க வைத்துக் கொள்வதற்காக காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம் அடுத்து உள்ள கூவத்தூரில் தனியார் சொகுசு விடுதியில் அதிமுக எம்எல்ஏகளை தங்க வைத்தார். அதோடு அதிமுகவில் ஏற்பட்ட மாற்றங்கள் அரசியல் ஏற்பட்ட பரபரப்புகள் என அனைத்து காரணங்களாலும் கூவத்தூர் விடுதி தினமும் பரபரப்பாகவே இருந்த வந்தது. இதனை அடுத்து அதிமுக சட்டப்பேரவை குழு தலைவர் அவர்கள் எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து மாலையில் அவர் முதல்வராக பொறுப்பேற்கப்பட்டார். பதவியேற்பு விழா முடிந்த பிறகும் சசிகலா தரப்பு அதிமுக எம்எல்ஏக்களின் செல்லும் மீண்டும் கூவத்தூர் விடுதிக்கு திரும்பி அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் விடுதியில் அமைச்சர்கள் மற்றும் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளும் அடிக்கடி சென்று வந்ததால் விடுதி வளாகம் பெரும் பரபரப்புடனும் காவல் அதிகாரிகளில் கட்டுப்பாட்டிலும் இருந்தது.
அதற்குப் பிறகு தற்போது அதிமுகவே இரண்டாக உடைந்து வேறு விதமான பாதையில் சென்றது, கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் தேர்தல் எதிர் கொள்ளப் போவதில்லை என்று அறிவிப்பையும் அதிமுக வெளியிட்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பானது. தற்பொழுது அதிமுக மற்றும் திமுகவிற்கு நிகரான கட்சியாக உருவேடுத்துள்ளது. இந்த நிலையில் அதிமுக கட்சியில் ஒரு பரபரப்பு மற்றும் பல திருப்புங்கள் இருந்த காலகட்டத்தில் கூவத்தூரில் அதிமுக எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்டபோது நடந்த பரபரப்பான தகவல்களை அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் ஏ வி ராஜு சமீபத்தில் கொடுத்த பேட்டியில் கூறியுள்ளார். அதில், சாதாரண சட்டமன்ற உறுப்பினர் ஆனால் கூவத்தூரில் என்ன பண்ணிட்டு இருந்த எனக்கு தானே தெரியும்! நடிகையை தான கேட்டு இருந்த, அதிமுக எம்எல்ஏக்கள் ஒரு நடிகையை கேட்டதாகவும் அந்த நடிகை தான் வேண்டும் என்று அடம் பிடித்து ஆகவும் கூறினார். மேலும் யார் யாருக்கு எந்த நடிகை வேண்டுமோ அவர்கள் அனைவரையும் நடிகர் கருணாஸ் தான் ஏற்பாடு செய்து கொடுத்தார். எல்லா நடிகையையும் தான் அதெல்லாம் சொல்ல முடியாதுங்க! அவங்கவங்கலோட தேவையானது பூர்த்தி பண்ணாங்க, அதோட எங்க அண்ணன் வெங்கடாச்சலம் சின்ன பொண்ணு தான் வேணும்னு ரொம்ப அடம்பிடிச்சாரு... அதற்காகவே 25 லட்சம் கொடுத்து நடிகை திரிஷாவை நாங்கள் வர வைத்தோம்!
இதற்கான ஆதாரங்களை பேட்டி எடுப்பவர்கள் கேட்ட பொழுது என்ன ஆதாரம் இருக்க போகுது இதற்கு உதாரணமாக சி. வி. சண்முகம் டான்ஸ் ஆடுவதை பார்த்திருப்பீங்களே! கூட்டுறவு துறை மந்திரி செல்வ ராஜ் என்ன பண்ணாரு என ஒவ்வொரு எம்எல்ஏஸ் என்ன பணாங்கனு பாத்துருப்பீங்களே... இவற்றிர்க்கு எங்க அண்ணன் எடபாடி தான் காசு கொடுத்துருபாரு வேறு யார் கொடுக்க போகிறார்கள்! பணம் செலவு பண்ணனும்ல என்று சேலம் மேற்கு அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். இது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நடிகரும் இயக்குநருமான சேரன் இது குறித்து வன்மையாக கண்டிக்கிறேன்.. எந்த ஆதரமுமின்றி பொது வெளியில் திரைத்துறையினர் பற்றி பெயர் சொல்லி அவதூறு கிளப்பிய இவரை சட்டமும் காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்... நடிகர் சங்கம் இதற்கு தகுந்த பதிலும் நடவடிக்கையும் எடுக்கும் என நம்புகிறேன் என்று தனது எக்ஸ் வலையதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனால் அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்கள் முழுவதும் பரபரப்பாக உள்ளது.