![lulu, mkstalin](https://www.tnnews24air.com/storage/gallery/cYJKclLAI30WabqH3p2FN3xJjvQ3UeAzqV8spc9t.jpg)
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழகத்தைச் சேர்ந்த பெரும்பாலான திருமணமான பெண்களை குறி வைத்து வாட்ஸ் அப் மூலம் இணைத்து வெளிநாட்டில் இருந்து கொண்டு தகாத உறவில் ஈடுபட வைத்து அவர்களின் அந்தரங்க வீடியோ மற்றும் புகைப்படங்களை அவர்களிடமிருந்து மூளைச்சலவை செய்து வாங்கி பிறகு அதை வைத்தே வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை மிரட்டி கலாச்சார சீர்கேற்றல் ஈடுபட்டுக் கொண்டிருந்தார் லூலூ! இது குறித்த புகாரை கன்னியாகுமரியை சேர்ந்த பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் நீலாங்கரை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க அவரை தேடும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட பொழுது அவர் வெளிநாட்டில் இருப்பதாக தெரியவந்ததை அடுத்து லுக் அவுட் நோட்டிசையும் விட்டது காவல்துறை! தனது தாயின் இறுதி சடங்கிற்கு வந்த லூலுவை சுங்க அதிகாரிகள் கைது செய்து நீலாங்கரை காவல் நிலையத்திடம் ஒப்படைத்தனர் இதை அடுத்து காவல்துறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் லூலுவை ஆசைப்படுத்தினர் இருப்பினும் அவரது தாயின் இறுதி சடங்கை கருத்தில் கொண்டு லூ லூ விற்கு ஜாமின் வழங்கப்பட்டது.
இதனை தமிழகத்தை சேர்ந்த சில பத்திரிகையாளர்களும் பிரான்ஸ் தமிழர்ச்சியும் தங்களது சமூக வலைதளத்தில் பதிவிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இந்த விவகாரத்தில் கண்டிப்பாக திராவிடர்கள் என்று கூறிக் கொண்டு வருகிறவர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர் என பிரான்ஸ் தமிழச்சி தனியார் யுடூப் சேனல்களில் பேட்டி கொடுத்த போது கூறியிருந்தார். மேலும் அதில் பல முக்கிய தலைவர்களின் பெயர்களையும் இவர்கள் அனைவருக்கும் இதே வேலை தான் என்ற உண்மையையும் போட்டு உடைத்து இருந்தார். இந்த நிலையில், தற்பொழுது பிரான்ஸ் தமிழச்சி மற்றுமொரு யூ டியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்தபொழுது இது குறித்த புது தகவலையும் வெளியிட்டுள்ளார். அதாவது தமிழகத்தின் ஆளும் கட்சியாக இருக்கும் திராவிட முன்னேற்ற கழகத்திற்கும் இந்த சமூக சீர்கேடான சம்பவத்திற்கும் தொடர்பு இருப்பதாக நீங்கள் கூறிக்கொண்டு வருகிறீர்கள் இதையே நீங்கள் ஏன் தமிழகத்தின் ஆளும் அரசியல் எடுத்துக் கொண்டு சென்று இந்த பிரச்சனை தமிழகத்தில் இருக்கிறது இது உங்களது திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெயரையும் கெடுக்கிறது என சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கலாம் என நீங்கள் முறையிட்டிருக்கலாமே என பத்திரிக்கையாளர் தரப்பில் கேள்வி முன்வைக்கப்பட்ட பொழுது, தமிழக முதல்வர் ஸ்டாலின் மீது மரியாதை உண்டு இந்த விவகாரத்தை பெண்ணிய பிரச்சனையாக பார்த்து இதில் நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் மிகச்சிறந்த மனிதராக அவரை மதிக்கிறேன் என்று கூறி இருந்தேன்! இப்படி டயலாக் எல்லாம் பேசலாம் ஆனால் பொய் புரட்டு செய்றவங்க கிட்ட இதுல ஒரு அரசியல் நடக்குது இதற்கு அரசியல்வாதிகளிடம் இருந்து எனக்கு அழுத்தம் வருகிறது.
திமுக திராவிடம் என்ற கருத்தை முன்னிறுத்துகிறது தமிழச்சிக்கு ஆதரவாக இருந்தால் இவர்கள் எல்லாம் மாட்டப் படுவார்கள் அல்லது தமிழகத்திற்கு முன்பு திமுகவை உயர்த்திக் காட்ட சொம்ப புடித்துக் கொண்டிருக்கின்ற கொளத்தூர்மணி, சுபவி எல்லாம் விட்டு விட்டு எனக்கு நிதி வாங்கி கொடுக்கும் அளவிற்கு தமிழக அரசு முன் வரும் என்று நினைப்பது எவ்வளவு பெத்தலாக உள்ளது, நான் படித்த திராவிடம் வேறு இன்று இருக்கின்ற திராவிடம் வேறு, இப்ப இருக்கிற திராவிட மாடன் எப்படி உருவானது எங்கு உருவானது! இந்த திராவிட மாடலுக்காக கொளத்தூர் மணி ஏன் ஓட வேண்டும்? ராமகிருஷ்ணன் எதற்காக ஓடுகிறார்! வீரமணி எதற்காக ஓடுகிறார்! திராவிட மாடல் என்பது வியாபார சொல், எனக்கு இருக்கின்ற அறிவிற்குட்பட்டு நான் கூறுகிறேன் திமுக ஒரு முதலாளித்துவ நிறுவனம்... அதனுடைய அரசியல் தெரியாமல் நீ ஆதரிக்கிறாய் என்றால்...நான் ஆதரிக்கும் திராவிடமே வேறு, திராவிட மாடலை நான் என்றுமே எதிர்க்கிறேன் என்று சரமாரியாக திராவிட மாடலில் உள்ள அரசியலையும் அந்த அரசியலுக்குப் பின் நடக்கும் பிரச்சனைகளுக்கு அனைவரும் கூட்டு என்பதையும் புட்டு புட்டு வைத்தார்.