24 special

இப்படி எந்த அமைச்சரும் சொந்த கட்சியினரிடம் "திட்டு வாங்கியது" இல்லை..வைரல்...!

Senthil balaji
Senthil balaji

சமூக வலைத்தளத்தில் தற்போது சிக்கி சிதைந்து வருபவர் தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, கடந்த மூன்று நாட்களாகவே தமிழகத்தில் பல பகுதிகளிலும் மின்வெட்டு உண்டாகி இருப்பதாக பல்வேறு தரப்பினரும் புலம்பி தீர்த்து வருகின்றனர்,தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த மாதமே இது குறித்து கடுமையான எச்சரிக்கை விடுத்து இருந்தார்.


இந்த சூழலில் செந்தில்பாலாஜியின் முகநூல் பக்கத்தில் சொந்த கட்சியினரே விமர்சனம் செய்தும் புலம்பியும் வருகின்றனர், செந்தில் பாலாஜி தனது முகநூல் பக்கத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைமை அலுவலகத்திலுள்ள மாநில மின் பகிர்ந்தளிப்பு மையத்தை ஆய்வு செய்த போது. தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழகத் தலைவர் & மேலாண் இயக்குநர் திரு.ராஜேஷ் லக்கானி I.A.S, மேலாண்மை இயக்குநர் திரு.எஸ்.சண்முகம் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர் என்ற தகவலை பகிர்ந்து இருந்தார்.

அவ்வளவு தான் பொதுமக்கள் கமெண்ட் பாக்ஸில் செந்தில் பாலாஜியை திட்டி தீர்த்து வருகின்றனர், போதாத குறைக்கு சொந்த கட்சியினரும் செந்தில் பாலாஜியை வறுத்து எடுத்து வருவதால் பெரும் பரபரப்பு உண்டாகி இருக்கிறது. அவை உங்கள் பார்வைக்கு.


மேலும் சில



மேலும் சில


மேலும் சில


மேலும் சில


மேலும் சில


மேலும் சில


மேலும் சில


மேலும் சில