24 special

நமக்கே தெரியாமல் திருடப்படும் பர்சனல் டீடைல்ஸ்!! இதுதான் விஷயமா?? இப்படி தான் டெலிட் செய்ய வேண்டுமா??? இணையத்தில் பரவும் வீடியோ!!!

digital
digital

நமக்கே தெரியாமல் திருடப்படும் பர்சனல் டீடைல்ஸ்!! இதுதான் விஷயமா?? இப்படி தான் டெலிட் செய்ய வேண்டுமா??? இணையத்தில் பரவும் வீடியோ!!!முதலில் எல்லாம் ஏதாவது ஒன்று பதிவு செய்ய வேண்டும் என்றால் அந்த இடத்திற்கு நேராக சென்று அவர்கள் கொடுக்கும் தாளில் உள்ள விவரங்களை நிரப்பி அதனை அவர்களிடம் கொடுத்துவிட்டு வருவார்கள்.  இவை அனைத்துமே நேரடியாக இரண்டு தரப்பில் உள்ள நபர்கள் ஈடுபடும் செயலாக இருந்தது.ஆனால் தற்போது ஏதாவது ஒன்று பிளே செய்ய வேண்டும் என்றால் அவை அனைத்துமே தற்போது டிஜிட்டல் முறையில் அப்ளை செய்யும் விதம் உருவாகிவிட்டது. எந்த ஒரு விஷயம் அப்ளை செய்ய வேண்டுமோ அதனை அதற்கிட குறிப்பிடப்பட்டுள்ள வெப்சைட்டில் சென்று அதில் கேட்கும் விவரங்களை அழித்து அதனை சப்மிட் செய்தால் போதும் வெளியில் செல்லாமலே நம்மளுடைய வேலைகள் அனைத்தும் இதிலேயே முடிந்து விடுகிறது. 


இவ்வாறு நாம் அந்த வெப்சைட்டில் கேட்கும் நம்மளுடைய தனிப்பட்ட தகவல்கள் அனைத்தையும் பதிவு செய்துவிட்டு சப்மிட் செய்து விடுகிறோம். ஆனால் நாம் கொடுக்கும் தனிப்பட்ட விவரங்கள் அனைத்தும் நமக்கே தெரியாமல் பல தவறான முறைகளில் பயன்படுத்தப்படுகிறது என்று கூறினால் நம்ப முடிகிறதா??? ஆம்!! நாம் இதுபோன்ற வெப்சைட்டுகளில் சென்று பதிவு செய்யும் தனிப்பட்ட தகவல்களும் நமது புகைப்படம் போன்றவற்றையும் பலவிதமான தவறான டெக்னாலஜிகளை பயன்படுத்தி நாம் கொடுத்த டேட்டாக்களை எடுத்து விடுகின்றனர். வேணும் நம்முடைய புகைப்படத்தையும் எடுப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. இதனை பயன்படுத்தி பல தவறான செயல்களில் நம்மலின் தனிப்பட்ட விஷயங்களை பயன்படுத்துவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.

சமீபத்தில் கூட இதனால் நடிகை ராஷ்மிகா, காஜல் அகர்வால் மற்றும் கத்ரீனா கைஃப் போன்ற பிரபல நடிகைகளும் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்களின் முகத்தினை மட்டும் தவறாமல் வீடியோக்கள் வரும் பெண்களின் முகத்திற்கு மாற்றப்பட்டு அந்த வீடியோக்களை இணையத்தில் வைரல் ஆக்கி வந்தனர். ஆனால் அதன் பிறகு உண்மையில் இது அவர்கள் கிடையாது என்றுபல செய்திகளும் பரவி வந்தது. இவை அனைத்தும் கூட இது போன்ற அப்ளிகேஷனில் நான் கொடுக்கும் விவரங்களை டெக்னாலஜி பயன்படுத்தி எடுத்து தவறான முறையில் ஈடுபடுத்தும் செல்களாக இருக்கிறது என்று கூறி வருகின்றனர். இதிலிருந்து எப்படி நாம் நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றால் நாம் அதில் கொடுக்கப்பட்ட புகைப்படங்களை ரெக்கவரி செய்து விட வேண்டும். ஆனால் எப்படி ரெக்கவரி செய்ய வேண்டும் என்று தற்போது இணையத்தில் ஒரு வீடியோ வைரலாகி கொண்டு உள்ளது. அந்த வீடியோவில் கூறியிருப்பது என்னவென்றால்!!!

முதலில் google chrome-க்கு சென்று shymine என்று டைப் செய்தவுடன் நம்மளுக்கு டேட்டா ஓனர்ஷிப் என்ற வெப்சைட் ஒன்று காட்டும். அதில் சென்று  நமது இமெயில் ஐடியை கொடுத்து லாகின் செய்ய வேண்டும். அதன் பிறகு get start என்று கொடுத்தவுடன் நீ லாஸ்ட் அவர் பர்சனல் டீடைல் என்பதுபோல்  ஒன்று காட்டியவுடன் நெக்ஸ்ட் கொடுக்க வேண்டும். அதன் பிறகு எத்தனை வெப்சைட்டுகளில் நமது பர்சனல் டீடைல்கள் சேமிக்கப்பட்டுள்ளது என்பதை நமக்கு காட்டும். அதன் பிறகு அவற்றை எப்படி ரிமூவ் செய்வது என்றால்??? அந்த ஒவ்வொரு வெப்சைட்டையும் கீழிலும் ரிக்ளைன் என்ற ஒன்று காட்டும். அதனை கிளிக் செய்து ரிக்வெஸ்ட்டை செண்ட் செய்ய வேண்டும். அவ்வாறு கொடுத்த பின் கொஞ்ச நாட்களிலேயே நம்மளுடைய பர்சனல் டீடைல்ஸ் அனைத்துமே அந்த வெப்சைட்டில் இருந்து டெலிட் ஆகிவிடும். இதுபோல ஒவ்வொரு வெப்சைட்டுகளுக்கும் செய்தால் நம்மளுடைய personal details எதுவும் கவலையே தவறாக பயன்படுத்தப்படாமல் தடுக்க முடியும். அவ்வாறு அனைத்து வெப்சைட்டுகளையும் செய்துவிட்டு இந்த shymine என்ற அக்கவுண்டையும் டெலிட் செய்து விடலாம்  என்று அந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளது!!!