24 special

சுற்றி வளைக்காமல் நேரடியாக சொன்ன ஷ்யாம் கிருஷ்ணசாமி போட்ட போடு... இனி நடக்குமா சம்பவம்?

Thirumavalan ,Shyam Krishnasamy
Thirumavalan ,Shyam Krishnasamy

புதிய தமிழகம் கட்சியை சேர்ந்த ஷ்யாம் கிருஷ்ணசாமி மாட்டு கறி பிரியாணி சர்ச்சை குறித்து நேரடியாக கருத்து தெரிவித்துள்ளார் இது குறித்து அவர் தெரிவித்த கருத்து பின்வருமாறு :- ஆம்பூரில் மாட்டுக்கறி கூடங்கள், கசாப்புகடைகள், மாட்டுக்கறி பிரியாணி கடைகள் எல்லாம் நடத்தி கல்லா கட்டுவது ‘யாரோ’, 


ஆனால் அதற்கு திருவிழாவில் அனுமதியில்லை என்றவுடன் அதை பட்டியல் சாதியினரின் தீண்டாமை பிரச்சனை ஆக்குவது என்ன மாதிரி அரசியல்? பசு தமிழர்களின் வாழ்வியலோடு ஒன்றியது திராவிடத்திடம் ஆட்சியே இருந்தாலும் மாட்டுக்கறியோடு பொது திருவிழா இங்க நடத்த முடியாது.

தமிழ்நாடே தீவிரமான CowBelt தான் என குறிப்பிட்டுள்ளார் ஷ்யாம் கிருஷ்ணசாமி , ஆம்பூர் பிரியாணி திருவிழா நிகழ்ச்சியில் ஏன் மாட்டு கறிக்கு அனுமதி கொடுக்கவில்லை என விசிக, எஸ்.டி.பி.ஐ போன்ற கட்சிகள் போராட்டம் நடத்தின, இந்த சூழலில் பிரியாணி திருவிழாவை ஒத்தி வைத்து மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது இந்த சூழலில் தமிழக SC/ST ஆணையம் இந்த சம்பவம் குறித்து விளக்கம் கேட்டு மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் அனுப்பியது.

இதனை குறிப்பிட்ட ஷ்யாம் கிருஷ்ணசாமி மாட்டு கறிக்கு அனுமதி கொடுக்கவில்லை என்றால் அது பட்டியல் சமுதாயத்திற்கு எதிரான நடவடிக்கையாம் அதனால்தான் சொல்கிறோம் நாங்கள் SC பட்டியலில் இருந்து வெளியேற்றுங்கள் என குறிப்பிட்டு இருக்கிறார் இப்படி நேரடியாக ஷ்யாம் திராவிட மற்றும் பட்டியல் சமூக தலைவர்களின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.

திராவிடமே ஆட்சியில் இருந்தாலும் தமிழகத்தில் மாட்டு கறி விருந்து நடத்த முடியாது என ஆணித்தரமாக குறிப்பிட்டுள்ளார் ஷ்யாம் கிருஷ்ணசாமி. ஷ்யாம் கிருஷ்ணசாமி மாட்டுக்