தமிழகம் முழுவதும் அண்ணாமலை மேற்கொண்டு இருக்கும் நடைபயணம் தமிழக அரசியலில் மாற்றத்தை உண்டு பண்ணும் என பாஜக நம்பிக்கையுடன் இருக்கிறது, அதே நேரத்தில் திராவிட கட்சிகள் இரண்டும் அண்ணாமலை பயணம் எல்லாம் வேலை செய்யாது என பேசி வந்தனர்.இந்த நிலையை பெண் ஒருவர் ஆணித்தரமாக பிரதமர் மோடி குறித்தும் அண்ணாமலை குறித்தும் பேசிய வார்த்தைகள் தமிழகத்தில் பெண்கள் முடிவு என்ன என்பதை வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறது.எனக்கு முதலில் பிடித்த தலைவர்கள் நேதாஜி, முத்துராமலிங்க தேவர் அதன் பிறகு மோடியை மிகவும் இப்போது அண்ணாமலையை மதிக்கிறேன்.
தினமும் அண்ணாமலை வீடியோ பார்க்காமல் இருக்க முடியாது என் மகனுக்கு சொல்லி வளர்க்கிறேன்,அவர் படித்த நபர், அரசியலில் நுனுக்கமாக பேசுகிறார் இனி அண்ணாமலை தான் என முகத்த்தில் அத்தனை மகிழ்ச்சியுடன் பெண் பேசிய பேச்சு தற்போது பட்டி தொட்டி எங்கும் வைரலாகி வருகிறது.அண்ணாமலையால் தமிழகத்தில் ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது என பேசிவந்த நபர்கள் எல்லாம் தற்போது பெண் கொடுத்த பேட்டியை பார்த்து நிச்சயம் தங்கள் வாதத்தை மாற்றி கொள்வார்கள் என்றே நம்பலாம்.