தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கேரளாவில் பிறந்து, சினிமா மீது உள்ள ஆர்வத்தில் தமிழ் சினிமாவில் சரத்குமார் உடன் ஐயா படத்தில் நடிப்பு வாழ்க்கையை தொடங்கி பல சச்சரவுகளை சந்தித்துள்ளார். சிமணிமாவில் நடிக்க தொடங்கியதில் இருந்து தற்போது வரை அவருக்கென்று ஒரு மார்க்கெட்டை உருவாக்கியுள்ளார். நடிகரிகளில் எப்படி சூப்பர் ஸ்டாராக ரஜினிகாந்த் வலம் வருகிறாரோ, அதே போல் நடிகைகளில் சூப்பர் ஸ்டார் என்று நயன்தாராவை ரசிகர்களால் அழைக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் நயன்தாராவால் ஏற்பட்ட பிரச்சனை திமுக கட்சியே பாதாளத்திற்கு சென்றுவிட்டது என்ற சொல்லலாம்.
நயன்தாரா நடிப்பில் கடந்த மாதம் வெளியான அன்னபூரணி படம் திரைக்கு வந்தது, இப்படம் கலவையான விமர்சனம் பெற்றாலும் வசூல் ரீதியாக விமர்சனம் பெறவில்லை. இந்நிலையில் இப்படம் டிசம்பர் 29 ஆம் தேதி தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் ஓடிடி தளத்தில் ரிலீஸானது. இந்நிலையில் இந்த படம் இந்து மதத்தை புண்படுத்தும் விதமாகவும், லவ் ஜிகாத்தை ஊக்குவிக்கும் வகையிலும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. லவ் ஜிகாத்தை ஊக்குவிக்கும் வகையிலும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக ரமேஷ் சோலங்கி என்பவர் மும்பை எல்டி பார்க் போலீசில் புகார் செய்தார். அதனை பேரில் காவலர்கள் FIR பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் நயன்தாராவுக்கு சப்போர்ட் பண்ண திமுக அமைச்சர் உதயநிதி மூலம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
அதாவது, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் பதவி விலகி உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த தலைமை வழக்கறிஞர் பதவி விலகியதன் பின்னணி காரணத்தை அரசியல் விமர்சகர்கள் தெளிவுபடுத்தியுள்ளார். "நடிகை நயன்தாரா மீது போடப்பட்டுள்ள வழக்கை வாதாட தமிழக அரசு தரப்பில் இருந்து தலைமை வழக்கறிஞர் ஒருவரை அனுப்பியுள்ளார் அமைச்சர் உதயநிதி என தகவல் தெரிவிக்கின்றனர். மேலும் ஒரு தகவலாக, அமைச்சர்கள் தற்போது ஊழலில் சிக்கி வந்த நிலையில் அவர்களது வழக்கு தோல்வியில் முடிந்ததால் அனைத்திற்கும் பொறுப்பேற்க வேண்டி சொன்னதாகவும்" அதன் காரணமாகவே பதவி ராஜினாமா செய்ததாகவும் ஒரு தகவல் கசிந்துள்ளன.
ஏற்கனவே, நயன்தாரா கணவர் விக்னேஷ் சிவன் செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவிற்கு இயக்குனராக பொறுப்பு கொடுக்கப்பட்டிருந்தது. அதுவும் நடிகை நயன்தாராவிற்காக தான் என சில தகவல் கூறப்படுகிறது. இதனால் நடிகர்கள், நடிகைகளை தன் கைவசத்தில் வைத்துக்கொண்டு திமுக ஆட்சி செய்வதாகவும் கூறப்படுகிறது.