சனாதன பிரச்சனை என்பது இந்திய நாடு முழுவதும் மிகப் பெரிய பூகம்பமாக வெடித்துள்ளது இந்த பிரச்சினை தற்போது திடீரென உருவாகுவதற்கு முக்கிய காரணமே திமுக கட்சியை சேர்ந்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான். இந்நிலையில் நாடு முழுவதும் சனாதன பிரச்சனை அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில் தேவையில்லாமல் சனாதனத்தை பற்றி பேசியதால் தற்போது இந்திய கூட்டணியில் திமுக நிலைத்திருக்கும் அல்லது விலக்கி வைக்கப்படுமா என்ற கேள்வியை உருவாக்கி உள்ளது. இது மட்டுமில்லாமல் இந்திய கூட்டணியில் இருக்கும் மூத்த தலைவர்களான மம்தா பானர்ஜி அரவிந்த் கெஜ்ரிவால் போன்றோரும் சனாதனத்தை மதிக்கும் நிலையில் அவர்களும் உதயநிதியின் இந்த பேச்சை கண்டித்து விமர்சனத்தை தெரிவித்துள்ளனர்.
மேலும் காங்கிரஸ் கட்சியில் உள்ள சோனியா காந்தி ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் இந்துத்துவத்தை பெரிதாக நினைக்கும் நிலையில் அவர்கள் ஏன் உதயநிதி ஸ்டாலின் பேசியதற்கு கண்டனம் தெரிவிக்காமல் மௌனம் சாதித்து வருகின்றனர் என ரவிசங்கர் பிரசாத் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் பீகார் மாநிலம் பாட்னாவில் செய்தியாளர்களை சந்தித்த ரவிசங்கர் பிரசாத் இந்தியா கூட்டணியின் மும்பையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்துக்களை இழிவு படுத்துவதற்கான முடிவுகள் தான் எடுக்கப்பட்டுள்ளதா என்ற கேள்வியை எழுப்பினார் இது மட்டுமல்லாமல் உதயநிதி ஸ்டாலின் சில நாட்களுக்கு முன்பு சனாதனத்தை டெங்கு மலேரியா போன்ற நோய்களோடு ஒப்பிட்டு பேசி இந்துத்துவத்தை அசிங்கப்படுத்தி மற்ற அமைச்சரான ஆராசா சனாதன தர்மத்தை ஹெச் ஐவியுடன் ஒப்பிட்டு பேசியதை மிகவும் சனாதன பிரச்சனை என்பது இந்திய நாடு முழுவதும் மிகப் பெரிய பூகம்பமாக வெடித்துள்ளது இந்த பிரச்சினை தற்போது திடீரென உருவாகுவதற்கு முக்கிய காரணமே திமுக கட்சியை சேர்ந்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான்.
இந்நிலையில் நாடு முழுவதும் சனாதன பிரச்சனை அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில் தேவையில்லாமல் சனாதனத்தை பற்றி பேசியதால் தற்போது இந்திய கூட்டணியில் திமுக நிலைத்திருக்கும் அல்லது விலக்கி வைக்கப்படுமா என்ற கேள்வியை உருவாக்கி உள்ளது. இது மட்டுமில்லாமல் இந்திய கூட்டணியில் இருக்கும் மூத்த தலைவர்களான மம்தா பானர்ஜி அரவிந்த் கெஜ்ரிவால் போன்றோரும் சனாதனத்தை மதிக்கும் நிலையில் அவர்களும் உதயநிதியின் இந்த பேச்சை கண்டித்து விமர்சனத்தை தெரிவித்துள்ளனர்.மேலும் காங்கிரஸ் கட்சியில் உள்ள சோனியா காந்தி ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் இந்துத்துவத்தை பெரிதாக நினைக்கும் நிலையில் அவர்கள் ஏன் உதயநிதி ஸ்டாலின் பேசியதற்கு கண்டனம் தெரிவிக்காமல் மௌனம் சாதித்து வருகின்றனர் என ரவிசங்கர் பிரசாத் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் பீகார் மாநிலம் பாட்னாவில் செய்தியாளர்களை சந்தித்த ரவிசங்கர் பிரசாத் இந்தியா கூட்டணியின் மும்பையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்துக்களை இழிவு படுத்துவதற்கான முடிவுகள் தான் எடுக்கப்பட்டுள்ளதா என்ற கேள்வியை எழுப்பினார் இது மட்டுமல்லாமல் உதயநிதி ஸ்டாலின் சில நாட்களுக்கு முன்பு சனாதனத்தை டெங்கு மலேரியா போன்ற நோய்களோடு ஒப்பிட்டு பேசி இந்துத்துவத்தை அசிங்கப்படுத்தி மற்ற அமைச்சரான ஆராசா சனாதன தர்மத்தை ஹெச் ஐவியுடன் ஒப்பிட்டு பேசியதை மிகவும் கடுமையாக விமர்சித்து ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.
கர்நாடக மாநிலத்தில் உள்துறை அமைச்சர் ஆன பரமேஸ்வரா இந்து மதத்தின் தோற்றம் குறித்து கேள்வி எழுப்பிய நிலையில் காங்கிரஸின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் மகன் சனாதன தர்மத்தை பற்றி மிகவும் கீழ்த்தரமாக பேசி அறிக்கை வெளியிட்டுள்ளதை கடுமையாக சாடி பேசியுள்ளார். மேலும் இந்துக்களின் நம்பிக்கையை இழிவுபடுத்தும் வகையில் யார் பேசினாலும் பாஜக ஏற்றுக் கொள்ளாது என்றும் சனாதன தர்மத்தை மதிக்கும் தலைவர்களாக காங்கிரஸ் சோனியா காந்தி ராகுல் காந்தி ஆகியோர் இருக்கும் பட்சத்தில் இதுவரை அதனை எதிர்த்து கேட்காமல் மௌனம் கலைத்து வருவது தான் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது என்று ரவிசங்கர் பிரசாத் தனது கருத்தை தெரிவித்தார்.காங்கிரஸ் தலைவர்கள் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்காமல் மௌனம் சாதிக்கிறார்கள் இதன் பின்னணியை விசாரித்த போது தற்போது இந்த விவகாரம் குறித்து பேசினால் கண்டிப்பாக வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு வாங்கி குறையும் என்றும் இப்படியே பேசிக் கொண்டிருக்கும் உதயநிதி முழுவதுமாக இடதுசாரிகளுக்கு ஆதரவாளராக மாறிவிட்டார் இதை வைத்துக்கொண்டு கூட்டணியை நடத்த முடியாது என்பதால் திமுகவை இந்திய கூட்டணியில் இருந்து கழட்டிவிடலாமா அல்லது அடுத்த கட்டத்தில் மேடை ஏற்றாமல் செய்துவிடலாமா என்று சிந்தனையில் காங்கிரஸ் இருந்த வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
இப்படி ஒரு பக்கம் சனாதானத்தை நடே எதிர்த்து கொண்டிருக்கும் நிலையில் கூட அதற்கு எதிராக கருத்து தெரிவிக்காமல் இருந்துவரும் காங்கிரஸின் மூத்த தலைவர்களை ரவிசங்கர் பிரசாத் கடுமையாக விமர்சித்து பேசியது தற்போது அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது மேலும் சனாதனத்தை பற்றி பேசி சர்ச்சையை கிளப்பியதால் திமுகவை இந்திய கூட்டணியில் இருந்து பிரிப்பதற்கு காங்கிரஸ் கட்சி திட்டமிட்டு வருவதாக தெரிகிறது. எப்படியும் வடக்கில் இந்து சமுதாய வாக்கு வங்கி குறையும் பட்சத்தில் திமுகவை கழட்டிவிட காங்கிரஸ் தயங்காது எனவும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்...டுமையாக விமர்சித்து ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.சனாதன பிரச்சனை என்பது இந்திய நாடு முழுவதும் மிகப் பெரிய பூகம்பமாக வெடித்துள்ளது இந்த பிரச்சினை தற்போது திடீரென உருவாகுவதற்கு முக்கிய காரணமே திமுக கட்சியை சேர்ந்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான். இந்நிலையில் நாடு முழுவதும் சனாதன பிரச்சனை அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில் தேவையில்லாமல் சனாதனத்தை பற்றி பேசியதால் தற்போது இந்திய கூட்டணியில் திமுக நிலைத்திருக்கும் அல்லது விலக்கி வைக்கப்படுமா என்ற கேள்வியை உருவாக்கி உள்ளது.
இது மட்டுமில்லாமல் இந்திய கூட்டணியில் இருக்கும் மூத்த தலைவர்களான மம்தா பானர்ஜி அரவிந்த் கெஜ்ரிவால் போன்றோரும் சனாதனத்தை மதிக்கும் நிலையில் அவர்களும் உதயநிதியின் இந்த பேச்சை கண்டித்து விமர்சனத்தை தெரிவித்துள்ளனர்.மேலும் காங்கிரஸ் கட்சியில் உள்ள சோனியா காந்தி ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் இந்துத்துவத்தை பெரிதாக நினைக்கும் நிலையில் அவர்கள் ஏன் உதயநிதி ஸ்டாலின் பேசியதற்கு கண்டனம் தெரிவிக்காமல் மௌனம் சாதித்து வருகின்றனர் என ரவிசங்கர் பிரசாத் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் பீகார் மாநிலம் பாட்னாவில் செய்தியாளர்களை சந்தித்த ரவிசங்கர் பிரசாத் இந்தியா கூட்டணியின் மும்பையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்துக்களை இழிவு படுத்துவதற்கான முடிவுகள் தான் எடுக்கப்பட்டுள்ளதா என்ற கேள்வியை எழுப்பினார் இது மட்டுமல்லாமல் உதயநிதி ஸ்டாலின் சில நாட்களுக்கு முன்பு சனாதனத்தை டெங்கு மலேரியா போன்ற நோய்களோடு ஒப்பிட்டு பேசி இந்துத்துவத்தை அசிங்கப்படுத்தி மற்ற அமைச்சரான ஆராசா சனாதன தர்மத்தை ஹெச் ஐவியுடன் ஒப்பிட்டு பேசியதை மிகவும் கடுமையாக விமர்சித்து ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.
கர்நாடக மாநிலத்தில் உள்துறை அமைச்சர் ஆன பரமேஸ்வரா இந்து மதத்தின் தோற்றம் குறித்து கேள்வி எழுப்பிய நிலையில் காங்கிரஸின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் மகன் சனாதன தர்மத்தை பற்றி மிகவும் கீழ்த்தரமாக பேசி அறிக்கை வெளியிட்டுள்ளதை கடுமையாக சாடி பேசியுள்ளார். மேலும் இந்துக்களின் நம்பிக்கையை இழிவுபடுத்தும் வகையில் யார் பேசினாலும் பாஜக ஏற்றுக் கொள்ளாது என்றும் சனாதன தர்மத்தை மதிக்கும் தலைவர்களாக காங்கிரஸ் சோனியா காந்தி ராகுல் காந்தி ஆகியோர் இருக்கும் பட்சத்தில் இதுவரை அதனை எதிர்த்து கேட்காமல் மௌனம் கலைத்து வருவது தான் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது என்று ரவிசங்கர் பிரசாத் தனது கருத்தை தெரிவித்தார்.காங்கிரஸ் தலைவர்கள் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்காமல் மௌனம் சாதிக்கிறார்கள் இதன் பின்னணியை விசாரித்த போது தற்போது இந்த விவகாரம் குறித்து பேசினால் கண்டிப்பாக வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு வாங்கி குறையும் என்றும் இப்படியே பேசிக் கொண்டிருக்கும் உதயநிதி முழுவதுமாக இடதுசாரிகளுக்கு ஆதரவாளராக மாறிவிட்டார் இதை வைத்துக்கொண்டு கூட்டணியை நடத்த முடியாது என்பதால் திமுகவை இந்திய கூட்டணியில் இருந்து கழட்டிவிடலாமா அல்லது அடுத்த கட்டத்தில் மேடை ஏற்றாமல் செய்துவிடலாமா என்று சிந்தனையில் காங்கிரஸ் இருந்த வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
இப்படி ஒரு பக்கம் சனாதானத்தை நடே எதிர்த்து கொண்டிருக்கும் நிலையில் கூட அதற்கு எதிராக கருத்து தெரிவிக்காமல் இருந்துவரும் காங்கிரஸின் மூத்த தலைவர்களை ரவிசங்கர் பிரசாத் கடுமையாக விமர்சித்து பேசியது தற்போது அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது மேலும் சனாதனத்தை பற்றி பேசி சர்ச்சையை கிளப்பியதால் திமுகவை இந்திய கூட்டணியில் இருந்து பிரிப்பதற்கு காங்கிரஸ் கட்சி திட்டமிட்டு வருவதாக தெரிகிறது. எப்படியும் வடக்கில் இந்து சமுதாய வாக்கு வங்கி குறையும் பட்சத்தில் திமுகவை கழட்டிவிட காங்கிரஸ் தயங்காது எனவும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.. கர்நாடக மாநிலத்தில் உள்துறை அமைச்சர் ஆன பரமேஸ்வரா இந்து மதத்தின் தோற்றம் குறித்து கேள்வி எழுப்பிய நிலையில் காங்கிரஸின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் மகன் சனாதன தர்மத்தை பற்றி மிகவும் கீழ்த்தரமாக பேசி அறிக்கை வெளியிட்டுள்ளதை கடுமையாக சாடி பேசியுள்ளார். மேலும் இந்துக்களின் நம்பிக்கையை இழிவுபடுத்தும் வகையில் யார் பேசினாலும் பாஜக ஏற்றுக் கொள்ளாது என்றும் சனாதன தர்மத்தை மதிக்கும் தலைவர்களாக காங்கிரஸ் சோனியா காந்தி ராகுல் காந்தி ஆகியோர் இருக்கும் பட்சத்தில் இதுவரை அதனை எதிர்த்து கேட்காமல் மௌனம் கலைத்து வருவது தான் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது என்று ரவிசங்கர் பிரசாத் தனது கருத்தை தெரிவித்தார்.
காங்கிரஸ் தலைவர்கள் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்காமல் மௌனம் சாதிக்கிறார்கள் இதன் பின்னணியை விசாரித்த போது தற்போது இந்த விவகாரம் குறித்து பேசினால் கண்டிப்பாக வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு வாங்கி குறையும் என்றும் இப்படியே பேசிக் கொண்டிருக்கும் உதயநிதி முழுவதுமாக இடதுசாரிகளுக்கு ஆதரவாளராக மாறிவிட்டார் இதை வைத்துக்கொண்டு கூட்டணியை நடத்த முடியாது என்பதால் திமுகவை இந்திய கூட்டணியில் இருந்து கழட்டிவிடலாமா அல்லது அடுத்த கட்டத்தில் மேடை ஏற்றாமல் செய்துவிடலாமா என்று சிந்தனையில் காங்கிரஸ் இருந்த வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.இப்படி ஒரு பக்கம் சனாதானத்தை நடே எதிர்த்து கொண்டிருக்கும் நிலையில் கூட அதற்கு எதிராக கருத்து தெரிவிக்காமல் இருந்துவரும் காங்கிரஸின் மூத்த தலைவர்களை ரவிசங்கர் பிரசாத் கடுமையாக விமர்சித்து பேசியது தற்போது அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது மேலும் சனாதனத்தை பற்றி பேசி சர்ச்சையை கிளப்பியதால் திமுகவை இந்திய கூட்டணியில் இருந்து பிரிப்பதற்கு காங்கிரஸ் கட்சி திட்டமிட்டு வருவதாக தெரிகிறது. எப்படியும் வடக்கில் இந்து சமுதாய வாக்கு வங்கி குறையும் பட்சத்தில் திமுகவை கழட்டிவிட காங்கிரஸ் தயங்காது எனவும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்...