24 special

சினிமாவை சினிமாவாக மட்டுமே பார்க்க வேண்டும் ....சர்ச்சைக்கு முற்று புள்ளி வைத்த தமிழிசை!

udhayanithi,  tamilisai
udhayanithi, tamilisai

இந்தியா - பாகிஸ்தான் உலகக்கோப்பையின் போது  பாகிஸ்தான் வீரர் அவுட் ஆகி பெவிலியன் திரும்பிய போது இந்திய ரசிகர்கள் சிலர் பாகிஸ்தான் வீரரரை பார்த்து ஜெய் ஸ்ரீ ராம் கோஷம் எழுப்பியதற்கு தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஜெய் ஸ்ரீ ராம் கோஷம் எழுப்பியதற்கு எக்ஸ் தளத்தில் விளையாட்டை விளையாட்டாக மட்டும் பாருங்கள் என்று கண்டனத்தை தெரிவித்தார். இதற்கு பலரும் ஜெய் ஸ்ரீ ராம் சொன்னதில் என்ன தப்பு இருக்கு என்று உதயநிதிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.இந்நிலையில் கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக விமான நிலையம் வந்தடைந்த தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

லியோ திரைப்படம் சர்ச்சை குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், எந்த நடிகர்கள் நடித்தாலும் தயாரிப்பு நிறுவனங்கள் தயாரித்திருந்தாலும் ஒரே மாதிரியான நடைமுறைகளை கடைபிடிக்கப்பட வேண்டும். புதுச்சேரியில் மாவட்ட ஆட்சியர் 7 மணிக்கு அனுமதி அளித்த பின்பும் அழுத்தம் காரணமாக ஒன்பது மணிக்கு தான் திரையிட முடிந்தது. ரெட் ஜெயண்ட் நிறுவனத்தாலேயே இந்த  பிரச்சனை என நிர்வாகத்தினர் கூறுகின்றனர் என தெரிவித்தார்.தொடர்ந்து, "விளையாட்டை விளையாட்டாக பார்க்க வேண்டும் என கூறுகின்றனர். அதேபோல் சினிமாவை சினிமா" என்றுதானே பார்க்க வேண்டும் சுதந்திரமான ஒரு ஆரோக்கியமான சூழ்நிலை நிலவ வேண்டும் என்பதையே தான் கூறுகிறேன். 

ஜெய் ஸ்ரீ ராம் எனக் கூறியதால் மற்ற மதத்தை சார்ந்தவர்கள் எதுவும் கூற வேண்டாம் என கூறவில்லை. யாருக்கு உள்ளுணர்வாக வெற்றியை கொண்டாட தோன்றுகிறதோ அதை சொல்லிக் கொண்டாடட்டும் இதை எல்லா மதத்தினரும் செய்கின்றனர். வெற்றியின் வெளிப்பாடாக உற்சாகத்தோடு இறைவன் தான் அந்த வெற்றியை கொடுத்தார் என்பதை சொல்லும் போது அதில்  தவறில்லை. மற்ற மதத்தவர்கள் சொல்லும் போது அவர்களது நம்பிக்கைகளையும் குறை என சொல்ல முடியாது என கூறினார்.இதற்கிடையில் நீட் தேர்ச்சியின் மூலம் மாணவர்கள் மருத்துவ படிப்பிற்கு தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். ஆனால் திமுக அரசு இதை எதிர்த்து கையெழுத்து இயக்கம் நடத்துகின்றனர். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையும் மறந்து இது போன்று ஒருதலை பட்சமாகவே நடந்து கொள்வது சரியில்லை என தெரிவித்தார்.

காவிரி விவகாரத்தை பொருத்தவரை எதிர்க்கட்சியாக இருந்தபோது இருந்த துணிச்சல் ஆளும் கட்சியாக வந்த பிறகு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் காணாமல் போய்விட்டது. உலகின் எந்த பகுதியில் இந்தியர்கள் பிரச்சினையில் இருந்தாலும், அவர்களை மத்திய அரசு பத்திரமாக மீட்டு வரும் என்று கூறினார்.உதயநிதி  ஜெய் ஸ்ரீ ராம் கோஷம் போட்டதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இந்திய முன்னாள் கிரிக்கெட் வேகப்பந்து வீச்சாளர் இர்பான் பதான் நிகழ்ச்சி ஒன்றி அவர் பாகிஸ்தானில் ஏற்பட்ட பிரச்சனையை கூறி, விளையாட்டிற்கு ரசிகர்கள் எப்பொழுதும் முதன்மையானவர்கள். ஆனால் சிலர் தங்களுடைய சொந்த நலனுக்காக இதை தவறாக பரப்ப முயற்சி செய்கிறார்கள் என்று உதயநிதிக்கு பதிலடி கொடுத்திருந்தார். 

எக்ஸ் தளத்தில் விளையாட்டை விளையாட்டாக மட்டும் பாருங்கள் என்று கண்டனத்தை தெரிவித்தார். இதற்கு பலரும் ஜெய் ஸ்ரீ ராம் சொன்னதில் என்ன தப்பு இருக்கு என்று உதயநிதிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.இந்நிலையில் கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக விமான நிலையம் வந்தடைந்த தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்: லியோ திரைப்படம் சர்ச்சை குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், எந்த நடிகர்கள் நடித்தாலும் தயாரிப்பு நிறுவனங்கள் தயாரித்திருந்தாலும் ஒரே மாதிரியான நடைமுறைகளை கடைபிடிக்கப்பட வேண்டும். புதுச்சேரியில் மாவட்ட ஆட்சியர் 7 மணிக்கு அனுமதி அளித்த பின்பும் அழுத்தம் காரணமாக ஒன்பது மணிக்கு தான் திரையிட முடிந்தது.

ரெட் ஜெயண்ட் நிறுவனத்தாலேயே இந்த  பிரச்சனை என நிர்வாகத்தினர் கூறுகின்றனர் என தெரிவித்தார்.தொடர்ந்து, "விளையாட்டை விளையாட்டாக பார்க்க வேண்டும் என கூறுகின்றனர். அதேபோல் சினிமாவை சினிமா" என்றுதானே பார்க்க வேண்டும் சுதந்திரமான ஒரு ஆரோக்கியமான சூழ்நிலை நிலவ வேண்டும் என்பதையே தான் கூறுகிறேன். ஜெய் ஸ்ரீ ராம் எனக் கூறியதால் மற்ற மதத்தை சார்ந்தவர்கள் எதுவும் கூற வேண்டாம் என கூறவில்லை. யாருக்கு உள்ளுணர்வாக வெற்றியை கொண்டாட தோன்றுகிறதோ அதை சொல்லிக் கொண்டாடட்டும் இதை எல்லா மதத்தினரும் செய்கின்றனர். வெற்றியின் வெளிப்பாடாக உற்சாகத்தோடு இறைவன் தான் அந்த வெற்றியை கொடுத்தார் என்பதை சொல்லும் போது அதில்  தவறில்லை. மற்ற மதத்தவர்கள் சொல்லும் போது அவர்களது நம்பிக்கைகளையும் குறை என சொல்ல முடியாது என கூறினார்.

இதற்கிடையில் நீட் தேர்ச்சியின் மூலம் மாணவர்கள் மருத்துவ படிப்பிற்கு தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். ஆனால் திமுக அரசு இதை எதிர்த்து கையெழுத்து இயக்கம் நடத்துகின்றனர். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையும் மறந்து இது போன்று ஒருதலை பட்சமாகவே நடந்து கொள்வது சரியில்லை என தெரிவித்தார்.காவிரி விவகாரத்தை பொருத்தவரை எதிர்க்கட்சியாக இருந்தபோது இருந்த துணிச்சல் ஆளும் கட்சியாக வந்த பிறகு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் காணாமல் போய்விட்டது. உலகின் எந்த பகுதியில் இந்தியர்கள் பிரச்சினையில் இருந்தாலும், அவர்களை மத்திய அரசு பத்திரமாக மீட்டு வரும் என்று கூறினார்.

உதயநிதி  ஜெய் ஸ்ரீ ராம் கோஷம் போட்டதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இந்திய முன்னாள் கிரிக்கெட் வேகப்பந்து வீச்சாளர் இர்பான் பதான் நிகழ்ச்சி ஒன்றி அவர் பாகிஸ்தானில் ஏற்பட்ட பிரச்சனையை கூறி, விளையாட்டிற்கு ரசிகர்கள் எப்பொழுதும் முதன்மையானவர்கள். ஆனால் சிலர் தங்களுடைய சொந்த நலனுக்காக இதை தவறாக பரப்ப முயற்சி செய்கிறார்கள் என்று உதயநிதிக்கு பதிலடி கொடுத்திருந்தார். தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஜெய் ஸ்ரீ ராம் கோஷம் எ எக்ஸ் தளத்தில் விளையாட்டை விளையாட்டாக மட்டும் பாருங்கள் என்று கண்டனத்தை தெரிவித்தார். இதற்கு பலரும் ஜெய் ஸ்ரீ ராம் சொன்னதில் என்ன தப்பு இருக்கு என்று உதயநிதிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக விமான நிலையம் வந்தடைந்த தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்: லியோ திரைப்படம் சர்ச்சை குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், எந்த நடிகர்கள் நடித்தாலும் தயாரிப்பு நிறுவனங்கள் தயாரித்திருந்தாலும் ஒரே மாதிரியான நடைமுறைகளை கடைபிடிக்கப்பட வேண்டும். புதுச்சேரியில் மாவட்ட ஆட்சியர் 7 மணிக்கு அனுமதி அளித்த பின்பும் அழுத்தம் காரணமாக ஒன்பது மணிக்கு தான் திரையிட முடிந்தது. ரெட் ஜெயண்ட் நிறுவனத்தாலேயே இந்த  பிரச்சனை என நிர்வாகத்தினர் கூறுகின்றனர் என தெரிவித்தார்.தொடர்ந்து, "விளையாட்டை விளையாட்டாக பார்க்க வேண்டும் என கூறுகின்றனர். அதேபோல் சினிமாவை சினிமா" என்றுதானே பார்க்க வேண்டும் சுதந்திரமான ஒரு ஆரோக்கியமான சூழ்நிலை நிலவ வேண்டும் என்பதையே தான் கூறுகிறேன். 