Trending
Tamilnadu
தமிழகம் உட்பட ஆறு மாநிலங்களில் தொற்று நோய் பரவல் சட்டம் பாய்ந்தது...
- by Web team
- May 30, 2021
இந்தியாவில் கரும்பூஞ்சை தொற்று ஆறு மாநிலங்களில்
கண்டறியப்பட்டுள்ளது.தமிழ்நாடு பீஹார் ,மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் உத்திரகாண்ட் மாநிலங்களில் கரும்பூஞ்சை தொற்று அதிகரித்து
வருகிறது.
இதனை கவனத்தில் கொண்டு கரும்பூஞ்சை தொற்றையும் Epidemic act1897 படி இந்த ஆறு மாநிலங்களிலும் கரும்பூஞ்சை நோயை பெருந்தொற்றாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
கரும்பூஞ்சை தொற்றுக்கு சிகிச்சை அளிக்க ஆம்பிசம் (Amphotericin B injection) பயன்படுத்தப்படுகிறது.
இன்று காலை 200,000 டோஸ்கள் இந்தியா வந்தடைந்தது. இதனை அமெரிக்காவின் இந்திய தூதர் தரன்ஜித் சிங் சந்து தனது அதிகார பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
...உங்கள் பீமா
Related News
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.
Don’t worry, we don’t spam