24 special

பக்கம் 21 போல் வெளிவந்த சுவாரசியம்....

mk stalin, periyar
mk stalin, periyar

திமுக எதற்கெடுத்தாலும் பெரியார்பெரியார் என்றே கூறி வருவார். பெண்களுக்கு சுதந்திரம் பெற்றுக் கொடுத்தது பெரியார்! ஜாதியை ஒழித்தது பெரியார்என்று கூறி வருவர் ஆனால் அதற்கு நேர்மாறான கருத்துக்களை தற்பொழுது சமூகவலைதளங்களிலும் மக்கள் மத்தியிலும் பேசப்படுகிறது. ஒரு முறை இந்துக்கள்விபச்சாரியின் மகன் என்று கூறிய திமுகவைச் சேர்ந்த எம் பி ஆர் ராசா 1916எழுதப்பட்டு ஒரு மனுஸ்மிருதியை காட்டி பேசினார். ஆனால் அதில் அவ்வாறு கூறப்படவில்லை அதற்கு பிறகுபெரியார் எழுதிய புத்தகத்தில் இவை இடம் பெற்றிருப்பதாக ஆராசா இதனை படித்துக் காட்டியது தமிழக முழுவதும் பெரும் பரபரப்பைஏற்படுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில்போராட்டம் நடைபெற்றது அந்த போராட்டத்தில், எதற்கெடுத்தாலும் தந்தை பெரியார், பெரியாரின் மரண சாசனம், இறுதி பேருவையில்இருக்கிறதாக கூறிவரும் ஆ ராசாவே அதே புத்தகத்தில் 21 ஆம் பக்கத்தில் இருக்கும் சிலவிஷயங்களை இங்கு சுட்டிக்காட்டுகிறேன், ஒரு ஓட்டுக்காக பொண்டாட்டியை தவிர மத்த எல்லாவற்றையும் கொடுக்கிறான்!யார் கொடுக்கிறது நம்ம முன்னேற்ற கழக காரன் தான் அவனுக்கு பொண்டாட்டி பிள்ளைகளை பற்றி கவலை இல்லை! இன்னும் கொஞ்ச நாள் போனால்


பொண்டாட்டியை கூட கொடுத்துவிட்டு வாங்குவான் ஏன்னா பதவி அவ்வளவு உயர்வா போச்சுஎன்றும், ஆ.ராசா கூறும் அதே பெரியார் தான் கூறியிருக்கிறார் இந்த பக்கத்தை எல்லாம்நீங்கள் படிக்க மாட்டீர்களா என அண்ணாமலை பெரியார் புத்தகத்தின் 21 ஆம் பக்கத்தில்வாசித்துக் காட்டியது அறிவாலயத்தரப்பை அதிர்ச்சியில் ஆழ்த்தியதோடு பெரும்அவமானத்தை ஏற்படுத்தியது! இந்த நிலையில் சமீபத்தில் தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சிஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி அமர்ந்திருக்க திமுக ஆதரவாளர் கரு.பழனியப்பன் பேசும்வீடியோக்கள் தற்பொழுது வைரலாகி வருகிறது, அதாவது பெரியார் ஒருவரை பாராட்ட வேண்டும் என்றால் யோசித்து யோசித்துபாராட்டுவார் ஆனால் திட்ட வேண்டும் என்றால் கண்டபடி திட்டு விடுவார்! யோசிக்காமல் திட்டுவார்! அவரிடம்திட்டு வாங்கி ஒருவராலும் பிழைக்க முடியாது அப்படி பிழைக்க முடிகின்ற ஆள் யார்என்றால் திமுகவினர்கள் மட்டுமே! அப்படி ஒரு முறை அறிஞர் அண்ணாவையும்கருணாநிதியையும் பயங்கரமாக திட்டுகிறார் தந்தை பெரியார் அதுவும் அவர்களதுஅம்மாவையும் இழுத்து தேவையில்ல வார்த்தைகளை பயன்படுத்தி திட்டி விடுகிறார். இதனைக் கேட்ட பத்திரிகையாளர்கள் அதிர்ந்து உடனடியாக

அண்ணாவிடம் சென்று உங்கள் தாயை குறித்து பெரியார் கேவலமாக திட்டி வருகிறார் என்றுகூறியதற்கு, அறிஞர் அண்ணா இதற்குஎன்ன பதில் கூறுவது, நான் கண்டதும் பெரியாரே கொண்டதும் பெரியாரே என்று அண்ணா கூறிவிட்டார் ஆனால்இது மிகப்பெரிய சுவாரசியத்தை கொடுக்காத காரணத்தினால் பத்திரிகையாளர்கள் அனைவரும்கருணாநிதியிடம் சென்று பெரியார் திட்டியதை கூறுகிறார் அதற்கு கருணாநிதி அமாம்! நாங்கள்அவரை தந்தை பெரியார் என்று கூறுகிறோம் என்னுடைய தாய் யார் என்று அவருக்கு தான்தெரியும்! அதனால் இது குறித்துஅவரிடம் கேளுங்கள் என்று பதில் அளித்துள்ளார் கலைஞர் என்றுகருணாநிதி கூறியதாக கரு.பழனியப்பன் பேசும் மேடையில் உதயநிதி அமர்ந்து கரு.பழனியப்பன் கூறிய இந்த கதையை கேட்டுக்கொண்டு சிரித்துக் கொண்டே இருக்கும்காட்சிகள் தற்பொழுது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இப்படி ஏற்கனவே ஈ.வே.ரா திமுகவினரை கேவலமாக பேசுவதை இணையத்தில் பக்கம் 21 என விமர்சித்து வந்த இணையவாசிகள் இப்படி ஈவேரா திமுகவினர் அம்மா பற்றி விமர்சித்ததை மேலும் கிண்டல் செய்து வைரலாக்கி வருகின்றனர்.