24 special

ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தியின் விவாகரத்து குறித்து வெளியான முக்கிய தகவல்!!! பரவி வரும் ஆர்த்தியின் பதிவு!!

Jayam Ravi
Jayam Ravi

தற்போது தமிழ் சினிமா உலகில் உள்ள பிரபலங்கள் அடுத்தடுத்து தங்களின் குடும்ப வாழ்க்கையை முடித்துக் கொள்வது, விவாகரத்து செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவது மிகவும் ட்ரெண்டான ஒன்றாகவே மாறிவிட்டது. அந்த நிலையில் ஏற்கனவே  இசையமைப்பாளரான டி இமான்  தன்னுடைய மனைவியான மோனிகாவை விவாகரத்து செய்து தற்பொழுது வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவரைத் தொடர்ந்து அதன் பிறகு  18 வருடங்களாக சேர்ந்து வாழ்ந்து வந்த ஐஸ்வர்யா தனுஷ் ஆகிய இருவரும்  விவாகரத்து செய்யப்போவதாக  அறிவிப்பு வெளியிட்டனர். அதன் பிறகு  இயக்குனர் பாலா தனது மனைவியை விவாகரத்து செய்த இணையங்களில் படும் வைரலாக பரவி வந்தது. 


இதனைத் தொடர்ந்து சமீபத்தில்  ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி ஆகிய இருவரும் சமீபத்தில் விவாகரத்து செய்ய போவதாக தனது இணையதள பக்கங்களில் பதிவிட்டிருந்தனர். இவ்வாறு தொடர்ந்து சினிமா துறையில் உள்ள பிரபலங்கள் அனைவரும் அடுத்தடுத்து விவாகரத்து செய்வது குறித்த செய்திகள் வெளியாகி வந்தது. மேலும் அதன் பிறகு நடிகர் விஜய் மற்றும் சங்கீதா ஆகிய இருவருக்கும் விவாகரத்து ஆகப் போவதாக வலங்கைகள் கிளம்பி வந்த நிலையில் அது குறித்து எந்தவித அதிகாரப்பூர்வமான அறிவிக்கையும் வெளியிடப்படாமல் இருந்தது. எனவே அது வெறும் வதந்தி தான் என்று பலரும் கூறுவந்தனர். இதனை தொடர்ந்து தற்பொழுது மீண்டும் ஒரு பிரபலங்களின் உன் வாழ்வில் விவாகரத்து நடக்கப் போகிறது என்று செய்திகள் இணையங்களில் பரவி வருகிறது. அந்தப் பிரபலங்கள் யார் மற்றும் உண்மையாகவே அவர்கள் விவாகரத்து செய்ய போகிறார்களா என்பது குறித்து விரிவாக காணலாம்!!

ஜெயம் என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகி தனது முதல் திரைப்படத்திலேயே அதிக அளவில் ரசிகர்களை பெற்று இன்று முன்னணி நடிகராக இருந்து வருபவர் தான் ஜெயம் ரவி!! அவர் ஆர்த்தி என்பவர் காதலித்து திருமணம் செய்து தற்போது இவர்கள் இருவருக்கும் இரண்டு மகன்களும் உள்ளனர். மேலும் இவர்கள் இருவரும் பார்ப்பவர்களின் மத்தியில் சூப்பர் ஜோடியாக வலம் வந்து கொண்டிருந்தனர். இந்த நிலையில் தங்கள் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் அதனால் விவாகரத்து செய்ய போவதாகவும் சில செய்திகள் இணையங்களில் பரவி வந்தது. இதனால் ஜெயம் ரவி அவர்களின் ரசிகர்கள் மத்தியிலும் சினிமா துறையில் உள்ள பிரபலங்கள் அனைவரும் பெரும் அதிர்ச்சியில் இருந்து வந்தனர்.

மேலும் இவர்களில் விவாகரத்து குறித்து எந்த ஒரு செய்தியும் அதிகாரப்பூர்வமாக இவர்கள் இருவரும் வெளியிடாமல் இருந்து வந்தது பெரும் சந்தேகத்தையும் ஏற்படுத்தி வந்தது. அதன் பிறகு ஜெயம் ரவியும் எந்தவித அறிவிப்பும் வெளியிடாத நிலையில், அவரது காதல் மனைவியான ஆர்த்தி தற்பொழுது தனது இணையதள பக்கத்தில் பதிவு ஒன்றினை செய்து  சர்ச்சை ஏற்படுத்திய அனைவருக்கும் பதிலடி கொடுத்தார். அவர் பதிவு செய்தது என்னவென்றால்... ரவி நடித்த முதல் திரைப்படம் ஆன ஜெயம்  வெளியாகி 21 ஆண்டுகள் ஆகிவிட்டதாகவும் அதனை இருப்பிடம் விதமாக ஜெயம் திரைப்படத்தை குறித்த பதிவு ஒன்றினை செய்து அதில் காதல் என்னும் வார்த்தை அது வார்த்தை அல்ல வாழ்க்கை என்னும் பாடல் வரிகளை குறிப்பிட்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட் ஒன்றினை பதிவு செய்துள்ளார். இதனை தொடர்ந்து இவர்கள் இருவரின் விவாகரத்து  குறித்து பறவைகளும் செய்து இவர் பதிவிட்டுள்ள பதிவின் மூலம் பொய் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. செய்திகள் தற்பொழுது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.