படித்த பட்டதாரி இளைஞர் நான் விவசாயம் செய்வதாகவும் கிராமத்தில் இருக்கும் நான் சொல்றேன் சார் மாற்றம் வந்தே ஆகணும் என தெரிவித்து இருப்பதுடன் ஒரு உண்மை சொல்றேன் இது வரை நாட்டை ஆண்ட எந்த பிரதமரும் விவசாயிகளுக்கு பெரிதா செய்யவில்லை ஆனா மோடி செய்றாரு வருஷம் ஆனா 6 ஆயிரம் வந்துருது சார் இதை விட என்ன வேணும் என உள் மனதில் இருந்து பேசி இருக்கிறார்.
மேலும் நம்ம நாட்டு இராணுவ வீரன் பாகிஸ்தானில் தவறி விழுந்த போது அவனை மீட்டு மோடி கொண்டு வந்தார் இல்லை அது தான் வீரம் நான் சொல்றேன் கட்டாயம் மோடி தான் மீண்டும் வரணும் ஏன் தமிழ்நாடு என்ன திராவிட கட்சிகளுக்கு பட்டா போட்டு கொடுத்து இருக்கா என தனது கிராமத்து மொழியில் அழுத்தம் திருத்தமாக பதில் கொடுத்து இருக்கிறார்.
அண்ணாமலை மேற்கொள்ளும் யாத்திரையின் முக்கிய நோக்கமே பிரதமர் மோடியின் திட்டாங்களால் பயண் அடைந்த மக்களிடம் பிரதமர் மோடி செய்த நலத்திட்டங்களை நினைவு படுத்த தான் என்ற நிலையில் அதற்கு கை மேல் பலன் கொடுக்கும் விதமாக அமைந்து இருக்கிறது.