24 special

மோடிஜியின் மூன்று நிமிட காட்சி ..! துணிவு டீஷர் வெளியீடு.

pm modi
pm modi

துணிவு என்ற பெயருடன் சினிமா காட்சிகளை மிஞ்சும் வகையில் பாஜக தமிழில் பிரதமர் மோடி குறித்து வெளியிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் படு வைரலாகி வருகிறது.


சமூக வலைத்தளங்கள் மற்றும் டெக்னாலஜி போன்றவற்றை இந்தியாவில் வெகு சில அரசியல் கட்சிகளே முறையாக பயன்படுத்தி கொண்டு மக்களிடம் தங்கள் கருத்துக்களை எடுத்து செல்லும் அந்த வகையில் பாஜக என்றும் மற்ற அரசியல் கட்சிகளை காட்டிலும் ஒரு படி முன்னே இருக்கும் அந்த வகையில் பிரதமர் மோடி குறித்து மூன்று நிமிடத்தில் பலரும் அறிந்து கொள்ளும் வகையில் டீஷர் ஒன்றை பாஜக வெளியிட்டு இருக்கிறது இதோ...

" target="_blank">