" target="_blank">பாஜக வெளியிட்ட DMK FILES வீடியோ தமிழக அரசியலில் பல அதிரடி மாற்றங்களை உண்டாக்கி இருந்தது பல முன்னாள் இந்நாள் அமைச்சர்கள் பலரது வீடுகள் தொடர்புடைய இடங்களில் தற்போது வரை சோதனை நடைபெற்று வருவதுடன் தமிழக மக்களும் திமுக பிரபலங்கள் சொத்து விவரங்கள் குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.இப்படி ஒரு புறம் ஆளும் கட்சியான திமுகவிற்கு DMK FILES மூலம் ஆப்பு வைத்த பாஜக தற்போது பிரதமர் மோடி குறித்த வீடியோவை வெளியிட்டு இருக்கிறது.
பிரதமர் மோடி ஆட்சியில் நடைபெறும் திட்டங்கள் தொடங்கி இந்தியா சுதந்திரம் அடைந்தது முதல் இருந்த பிரச்சனைகளை எவ்வாறு மோடி கையாண்டு வெற்றி பெற்று இருக்கிறார் என சிங்கள் வீடியோ மூலம் இளம்தலைமுறையும் அறியும் வண்ணம் ஒற்றை வீடியோவில் விளக்கி இருக்கிறார்கள்.இந்த வீடியோ தற்போது பட்டி தொட்டி எங்கும் வைரலாகி வருகிறது.