24 special

பாஜகவில் இணையும் பிரபல நடிகை...? போடு பொங்கல் விழாவில் கசிந்த தகவல்!

Meena, BJP
Meena, BJP

தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவரான எல்.முருகன், மத்திய இணையமைச்சராக பொறுப்பேற்றதில் இருந்து டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை கொண்டாடி வருகிறார். அந்த வகையில் இந்த வருடம் பொங்கல் விழா இன்று நடைபெற்றுள்ளது இதில் பிரதமர் மோடி மட்டும் ஆளுநர் தமிழிசை ஆகியோர் பங்கேற்றனர்.


தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் கன்னட மொழி திரைப்படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து இந்திய அளவில் பிரபலமான புகழ் பெற்ற நடிகை மீனா ஆவார். தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், அஜித், கமல் ஹாசன் என முன்னணி நாடிகளின் படங்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றுள்ளார். சினிமாவில் உள்ளவர்கள் பின்னணியில் அரசியல் சார்ந்த பின்னணி இருக்கும். தற்போது மீனா படங்களில் நடிக்காமல் தனது கணவர் இறந்த துக்கத்தில் இருந்து வந்த நிலையில், பாஜக பக்கம் சென்றது அரசியல் வட்டாரத்தை திருப்பி போடா வைத்துள்ளது.

ஏற்கனவே, தமிழ் நடிகையான குஷ்பூ, கலா மாஸ்டர் உள்ளிட்ட பல நடிகைகள் பாஜகவில் அங்கம் வகித்து வருகின்றனர். இந்த நிலயில், தமிழரின் கலாச்சார விழாவில் ஒன்றான பொங்கல் பண்டிகை முன்னாள் பாஜக தலைவரான எல்.முருகன், மத்திய இணையமைச்சராக பொறுப்பேற்றதில் இருந்து டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் 2024ம் ஆண்டுக்கான பொங்கல் விழாவில் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் தனது இல்லத்தில் கடந்த ஆண்டு நடத்திய பொங்கல் விழாவில் பிரதமர் மோடி உள்பட முக்கிய அரசியல் கட்சி தலைவர்களும் பிரபலங்களும் பங்கேற்றனர்.

இந்த விழாவில், தமிழர்களின் பாரம்பரிய கலைகளான கரகாட்டம், பறையாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி வேட்டி, சட்டை என தமிழர்களின் பாரம்பரிய உடையுடன் பங்கேற்றார். இதில் நடிகை மீனா கலந்துகொண்டதால் பாஜகவில் இணையவுள்ளார என் சந்தேகம் எழுந்துள்ளது. இல்லை டீலிக்கு சென்ற நடிகை மீனாவிற்கு அழைப்பி விடுக்கப்பட்டு கலந்து கொண்டாரா என்ற தகவல் வந்துள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம்.