தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாதது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பொறுப்பற்ற முறையில் பதிலளித்தார் என்று நெட்டிசன்கள் வலைதளங்களில் அவரை வறுத்தெடுத்து வருகின்றனர். ஜிஎஸ்டி கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாததற்கு காரணம் வளைகாப்பு உள்ளிட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டியிருந்தது என்று அவர் கூறியதை வைத்து வளைகாப்பு ராஜன் என்ற ஹேஸ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகிது.
மூன்று விமானம் மாறவேண்டும் என அமைச்சர் கூறியதை வைத்து அமைச்சரை பாஜக , பாமக , அதிமுகவினர் வறுத்தெடுக்கும் நிலையில், பாஜகவை சேர்ந்தவரும் முன்னாள் பிரபல செய்தி வாசிப்பாளருமான சௌதாமணி இது நெசமாவா கோபால்.? என பதிவு செய்து இருந்தார் ., இதற்கு பதில் அளித்த தியாகராஜன் .,gst கூட்டம் நடந்தது டெல்லியில் இல்லை லக்னோவில், எனக்கு கொழுந்தியாள் இல்லை, எப்படி இல்லாதவர் மகளுக்கு விழா நடக்கும், பொய் சொல்வதற்கு கூட ஒரு குறைந்தபட்ச அறிவு வேண்டுமடா.,
மாட்டு மூத்திரம் குடித்தே மூளை கெட்டுப் போனவர்களா என பொது தளத்தில் ஒரு பெண் என்று கூட பாராமல் மாட்டு மூத்திரம் குடித்தே மூளை கெட்டுப் போனவர்களா என பெண் என்று கூட பாராமல் கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார் .இதனை பார்த்த சௌதாமணி தியாகராஜன் பாணியிலே கடுமையாக அவருக்கு பதிலடி கொடுத்துள்ளார் ., ஒரு அமைச்சருக்கான ஏதாவது தகுதி உங்க கிட்ட இருக்கா @ptrmadurai அவர்களே?
“தக்கார் தகவிலார் என்பது அவரவர் -எச்சத்தார் காணப்படும்”மாட்டுமூத்திரம் குடிப்பவருக்கு நாட்டு நலனே முக்கியம். வெள்ளைக்கார மூத்திரம் குடிப்பவருக்கு வீட்டு நலனே முக்கியம் Mr. #வளையல்ராஜன் அவர்களே!!