Cinema

#BREAKING சர்ச்சை பேச்சு நடிகர் சிவகுமாரை கைது செய்ய தமிழகம் விரைகிறது காவல்துறை ! முறையான ஆப்பு !

Actor sivakumar
Actor sivakumar

கடந்த ஆண்டு திருப்பதி ஏழுமலையான் கோவில் குறித்தும் அதன் நிர்வாகம் குறித்தும் சர்ச்சையாக பேசியிருந்தார் நடிகர் சிவகுமார், உலகிலேயே பணக்கார சாமின்னு சொல்லுறாங்களே அந்த கதையை கேளுங்க ஏழை பக்தன் நடந்து சென்றால் அவனை ஜருக்கண்டி ஜருக்கண்டி என விரட்டுகிறார்கள், எனக்கு தெரிந்த கோடிஸ்வரன்  மனைவிக்கு தெரியாமல் பெண் ஒருவளை கூட்டிவந்து ரூம் போட்டு சந்தோசமா இருந்துவிட்டு..,


மறுநாள் குளிக்காமல் கூட கோவிலுக்கு சென்றான் அவனுக்கு பூரண கும்ப மரியாதை அளித்தார்கள் நான் பார்த்ததை சொல்கிறேன் பொய் சொல்லமாட்டேன் என பேசியிருந்தார், இது குறித்து திருப்பதி சரக காவல்துறையில் கடந்த ஆண்டே புகார் அளிக்கப்பட்டது, மேலும் சிவகுமார் பேச்சை, ஆய்வு செய்த தேவசான அதிகாரிகள் புகார் அளிக்க வழக்கு தீவிரமடைந்தது.

இந்நிலையில் சிவகுமார் மீது தமிழகத்தில் இருந்தும் பல்வேறு புகார்கள் திருப்பதி காவல் நிலையத்தில் குவிந்தது, அதன் ஒருபகுதியாக கொக்கி குமார் என்பவர் முக்கிய புகார்களை ஆதாரங்களுடன் திருப்பதி காவல் நிலையத்திற்கு அனுப்பி இருந்தார், இந்த சூழலில் இரு தினங்களுக்கு முன்னர் இந்த வழக்கினை விசாரணை செய்துவரும் விசாரணை அதிகாரி கொக்கி குமாரை தொடர்புகொண்டு ஆதாரங்களை பெற்றுள்ளார்.ஈமெயில் மூலமாக முதலில் தொடர்புகொண்டவர், அதன் பிறகு நேரடியாக தொலைபேசி மூலம் பேசியுள்ளார்.

இந்நிலையில் நடிகர் சிவகுமாருக்கு தேவஸ்தானம் நிர்வாகம் குறித்து குற்றம் சுமத்துகிறீர்களே? உங்களிடம் ஆதாரம் இருக்கா என கேள்வி எழுப்பியுள்ளனர், யார் அந்த கோடிஸ்வரர், அவர் தனி அறையில் இருந்தது, அவர் குளிக்காமல் கோவில் சென்றது என கூறுகிறீர்கள் அப்படி என்றால் அவர் அறையில் நடந்தது உங்களுக்கு எப்படி தெரியும் என அடுக்கடுக்காக கேள்விகளை சம்மன் மூலம் எழுப்பியுள்ளனர்.இதுகுறித்து சிவகுமார் தரப்பில் எந்த உறுதியான தகவலும் கொடுக்கப்படவில்லையாம்?

மேலும் திருப்பதியை சேர்ந்த பக்தர்கள் இந்து அமைப்புகள் தொடர்ந்து இந்த வழக்கில் நியாமான விசாரணை வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர், சிவகுமார் குடும்பத்தினர் இது போன்று பேசுவது முதல் முறை இல்லை, அவரது மருமகள் தஞ்சையில் உள்ள சிவன் கோவில் குறித்து சர்ச்சையாக பேசியுள்ளார் அவர் பிறப்பால் ஒரு முஸ்லீம் எனவும், சிவகுமார் குடும்பமே தற்போது இந்து மதத்தில் பெயர் பெற்ற முக்கிய வழிபாட்டு தளங்களை மக்கள் மத்தியில் தவறாக உருவாக்கம் செய்ய இது போன்று பேசி வருகிறார்கள் முழுமையான உண்மையை ஆராய வேண்டும் என உள்ளூர் காவல்துறைக்கு அழுத்தம் கொடுத்துள்ளனர்.

மேலும் விசாரணை அதிகாரி சிவகுமார் தீவிர பெருமாள் பக்தர் என்பதும், நேர்மையான அதிகாரி என ஆந்திர காவல்துறையை சேர்ந்தவர்களே சொல்லும் நிலையில் இருப்பவர் என்பதால் ஓரிரு வாரங்கள் அல்லது நாட்களில் ஆந்திர காவல்துறை, சிவகுமாரை விசாரணை மேற்கொள்ள தமிழகம் விரையலாம் எனவும் அவர் கைது செய்ய அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. சிவகுமார் பேசிய வீடியோ காட்சிகள் கீழே இணைக்கப்பட்டுள்ளன 1) திருப்பதி தேவஸ்தானம் குறித்து பேசியது  2) ஒட்டுமொத்த மக்களையும் கோவிலுக்கு செல்லாதீர்கள் என பேசியது .


 

ஆந்திர காவல்துறை தொடர்புகொண்ட புகைப்படங்கள்,சம்மன்,ஈமெயில் போன்றவற்றை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.