24 special

சிறுமியின் பாடல்.. அதிர்ந்து போன முதல்வர்..?

annamalai  , shrineetha
annamalai , shrineetha

சிறுமி ஸ்ரீநிகிதா அண்ணாமலை குறித்தும் பாஜக குறித்தும் பாடிய பாடலும் அதில் இடம்பெற்றுள்ள வரிகளும் தற்போது கிராமம் கிராமமாக பட்டி தொட்டி எங்கும் வைரலாக தொடங்கி இருக்கிறது.


அண்ணாமலை வந்துட்டாரு இனி காசுக்கு ஓட்டு இல்லை என இடம்பெற்றுள்ள வரிகளாகட்டும், சனாதனம் எங்கள் மூச்சு என பாடலில் இடம்பெற்றுள்ள வரிகள் பாஜக தொண்டர்களை கடந்து சாமானிய மக்கள் இடையேயும் சென்று சேர்ந்து வருகிறது.

மோடி ஐயா மீண்டும் வருவாரு என சிறுமி பாடிய விதமும் அதன் இசையும் தற்போது பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்ப தொடங்கி இருக்கிறது.



" target="_blank">