24 special

திமுகவினரை தெறிக்கவிட்ட பாஜகவினர்...!நடந்தது என்ன...?

Bjp
Bjp

முதல்வர் ஸ்டாலின் சில தினங்களுக்கு முன்னர் திமுகவினரை சீண்டி பார்க்க வேண்டாம் என எச்சரிக்கை கொடுத்து இருந்தார், இதையடுத்து பல திமுக நிர்வாகிகள் நேரடியாக பாஜகவினருக்கு சமூக வலைத்தளங்களில் எச்சரிக்கை விடுத்தனர் .முதல்வர் எச்சரிக்கை கொடுத்த சில மணி நேரங்களில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை முதல்வர் முதலில் பாஜகவினரை சீண்டி பார்க்க வேண்டாம் அப்படி சீண்டினால் பதிலுக்கு பதில் பதிலடி கிடைக்கும் என முதல்வருக்கு சவலாக கூறி எச்சரிக்கை விடுகிறேன் என தெரிவித்தார்.


இந்த சம்பவம் தற்போது அப்படியே அரங்கேறி இருக்கிறது, பிரதமர் மோடியின் 9 ஆண்டுகால ஆட்சி குறித்து பாஜகவினர் மிக தீவிரமாக வார்டு வார்டாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.இந்த நிலையில் வாகனத்தில் வந்த பாஜகவினரை திமுக பிரமுகர்கள் சூழந்து தடுக்க நினைக்க அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாஜகவினர் உங்களால் முடிந்ததை செய், நாங்கள் மக்களிடம் செய்த நன்மையை சொல்லதான் செய்வோம் அதையும் மீறி மறைத்தால் நடப்பதே வேறு பதிலடி பலமாக இருக்கும் எனவும் நாங்கள் பழைய பாஜகவினர் இல்லை எங்களுக்கு சட்டம் தெரியும், மத்தியில் ஆட்சியில் இருக்கிறோம் நீ மாநில அரசின் பவரை காட்டி எங்களை மிரட்ட நினைத்தால் நாங்கள் மத்திய அரசின் பவரை காட்டுவோம், நாளை இதே இடத்தில் கொடியை கட்டுவோம் சட்ட படி அதனை மதித்து நடப்போம் என கூறினர்.

இதனால் முதலில் துல்லிய பலர் வாய் திறக்காமல் அமைதியாக சென்றனர்.பாஜகவினர் தற்போது களத்தில் திமுகவினரை மட்டுமின்றி திமுக கூட்டணி கட்சியினரையும் நேருக்கு நேர் சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.