
கேரளாவில் தமிழகத்தை சேர்ந்த நடிகர் விஜய்க்கு சினிமா ரீதியாக மற்ற தமிழ் நடிகர்களை காட்டிலும் வரவேற்பு அதிகம் தமிழக கேரள பகுதிகளை ஒட்டிய எல்லைகளில் அதிக அளவில் கேரளாவை சேர்ந்த விஜய் ரசிகர்கள் திரைப்படத்தை மலையாள படத்திற்கு இணையாக கொண்டாடி வருவது வழக்கம் இது சினிமா ரீதியாக என்றால் அரசியல் ரீதியாக அண்ணாமலை விஜய்யை பின்னுக்கு தள்ளிவிட்டார் என்றே சொல்லலாம்.
மலையாள தேசத்துக்கு சென்று தமிழில் பேசியதும் யாரும் பேச பயப்படுகின்ற முல்லை பெரியாறு அணை விவகாரத்தை குறித்து பேசியதும் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடகத்தை வெளிக்கொண்டு வந்தது என்ன எந்த ஒரு தமிழக அரசியல்வாதியும் செய்யாத காரியத்தை செய்துள்ளார் அண்ணாமலை.
1968இல் வடிக்கல் ராமகிருஷ்ணன் ஜி மார்க்ஸிஸ்ட்டுகளால் (ஆர்.எஸ்.எஸ் மீது) நடத்தப்பட்ட முதல் கொலை. அந்தக் கொலையின் அக்யூஸ்டே (பிணராயி) இன்று மாநில முதல்வராக அமர்ந்திருக்கிறார். கொலை செய்த நபரே முதல்வராக இருக்கும் காட்சி கேரளத்தில் மட்டுமே காண முடியும், வேறெங்கும் காண முடியாது என அதிரடியாக அந்த மாநிலத்திற்குள் சென்று பேசி அதிரவைத்துள்ளார்.

கேரளாவைப் பொறுத்தவரை, நீங்கள் (கேரள பாஜக) எதிர்ப்பது ஒரு கட்சியை அல்ல, ஒரு ஆர்கனைஸ்டு மாஃபியாவை. ஒரு கட்சி (மார்க்ஸீஸ்ட்), ஒரு போலீஸ் அட்மினிஸ்டிரேஷன், ஒரு சிவில் அட்மினிஸ்டிரேஷன் இணைந்து - யாரெல்லாம் கொலை செய்கிறார்களோ, அவர்களுக்கு அரசு வேலை, கட்சியிலிருந்து பணம், காலம் முழுதும் பென்ஷன் கொடுக்கப்படுகிறது
திஸ் இஸ் த ஸ்கேம் கேப்பிடல் ஆஃப் இண்டியா! கோல்டு ஸ்கேம் உள்ளிட்ட பல ஊழல் செய்து அதில் வரும் பணத்தை கட்சி வளர்க்க பயன்படுத்துகிறார்கள், கொலை செய்பவர்களுக்கு கொடுக்கிறார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கேரள ஜெயிலில் நடத்தும் டூரிஸம் இன்ஸ்டிட்ட்யூட் ஏனென்றால், ஜெயிலில் இருக்கும் மார்க்ஸிஸ்ட் கைதிகள் சம்பாதிக்க. டூரிஸம் மினிஸ்டர் பிணராயி மருமகன் என குறிப்பிட்டு அதிரவைத்துள்ளார் அண்ணாமலை ஒட்டுமொத்தமாக அண்ணாமலை பேசிய பேச்சி நேற்று கேரள மக்கள் குறிப்பாக கம்யூனிஸ்ட் கட்சியை எதிர்ப்பவர்கள் கவனத்தை பெற்றுள்ளது.
நடிகர்கள் வரவேற்பை பெற்ற கேரளாவில் அரசியல் வாதியாக அதிரடியாக சாதித்துள்ளார் அண்ணாமலை இந்த வீடியோகாட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது அதன் லிங்க் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நிலவும் அரசியல் பின்னணி குறித்தும் முக்கிய தகவல் குறித்தும் மாறுப்பட்ட கோணத்தில் சிறப்பு தகவல்களை அரசியல் குறித்து முழுமையான தகவல்களை TNNEWS24 DIGITAL, YOUTUBE பக்கத்தில் பதிவு செய்கிறோம் மறக்காமல் SUBSCRIBE செய்து இணைந்து இருக்கவும்.