![Udhayanithi, Nivetha Pethuraj](https://www.tnnews24air.com/storage/gallery/WxhovlsD4rW3G3lAmEDp1ocaR3burR6XKavi2HSf.jpg)
தமிழ் சினிமாவில் அனைத்து துறைகளிலும் சாதித்தவர் நடிகர் அஜித் அதாவது, பைக் மெக்கானிக்காக ஆரம்பித்த தனது வாழ்க்கையில் நடிக வந்த பிறகு தனது திறமையை ஒவொன்றாக வெளியில் கொண்டுவந்தவர் அஜித். பைக் ரேஸில் கலக்கிய அஜித் கார் ரேஸிலும் தனது திறமையை வெளிப்படுத்தினார். பலரது கல்லுரி மாணவர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கிய நடிகர் அஜித்தை தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளுக்கும் எடுத்துக்காட்டாக திகழ்ந்துள்ளார்.
சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் போல்டான கதாபாத்திரங்களில் நடித்து கலக்கி வரும் நிவேதா பெத்துராஜ் இவர் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறார். நிவேதா பெத்துராஜ் ஜெயம் ரவியுடன் டிக் டிக் டிக் படத்தில் நடித்திருந்தார் இந்த 2018ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதில் நடிகையாக நடித்த நிவேதா பெத்துராஜ் அந்த படத்தில் ஜெட்டை இயக்குவது போலவும் ஒரு விண்வெளி வீராங்கனை போல் ஒரு போல்டனா ஒரு ரோல் அமைத்திருக்கும். ஒருநாள் கூத்து, திமிரு புடிச்சவன், அலா வைகுந்தபுரமுலோ என ஏகப்பட்ட படங்களில் நடித்து கலக்கி வருகிறார் விஜய் ஆண்டனி உடன் சில படத்திலும் நடித்திருந்தார்.
கடந்த 2021ம் ஆண்டு திடீரென ரேஸ் கார் ஓட்டும் பயிற்சியில் நடிகை நிவேதா பெத்துராஜ் ஈடுபட்டு வரும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றன. கோலிவுட் ரசிகர்கள் பலரும் இவரை லேடி தல என்றே அழைக்க ஆரம்பித்துவிட்டனர். திடீரென இப்படி F1 கார் ரேசர் அவதாரம் எடுத்து இருக்கிறாரே, ஏதாவது புதிய படத்திற்காகவா என ரசிகர்கள் சந்தேகிக்க, தனது இன்னொரு பக்கம், இன்னொரு வாழ்க்கை என அவரே போட்டோக்களை ஷேர் செய்து ரேஸ் கார் ஓட்டுவது மீதான தனது ஆர்வத்தை அவரே தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சென்னையில் நடக்க இருக்கும் f4 கார் ரேஸை விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஏற்பாடு செய்திருந்தார். இதற்காக 40 கோடியும் ஒதுக்கப்பட்டிருந்தது, இந்த கார் ரேஸ் குறித்து பல அரசியல் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். இதனால் மக்களுக்கு என்ன அயன் என்ன கேட்டிருந்த போது சென்னையில் வெள்ளம் ஏற்பட்டு அந்த ரேஸ் முற்றிலும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. அதும் அந்த கார் ரேஸ் நடத்துவதற்கு சரியான ரோடு இல்லை எனவும் குற்றச்சாட்டு வந்தது. இதனால் வெளிநாடுகளில் இருந்து கற் ரீர்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டனர் அவர்களுக்கு குறிப்பிட தொகையை தமிழக அரசு கொடுத்திருந்தது. இதுவரை அந்த தொகை வாங்கியதா என எந் தகவலும் தெரியவில்லை. ஆனால், தமிழக அரசிடம் பொங்கலுக்கு ரொக்கம் கொடுக்க கூட தொகை இல்லை என்று மத்திய அரசிடம் கேட்டு வருகிறது.
இப்போது நிவேதா பெத்துராஜின் கார் ரேஸ் ஓடுவது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் உதயநிதி இதற்காக தான் சென்னையில் கார் ரேஸை தொடங்குவதற்கு மும்முரமாக இருக்கிறாரோ என கமெண்ட் மற்றும் மீம்ஸ் போட்டு வருகின்றனர். உதயநிதி நிவேதா பெத்துராஜ் காரை ஓட்டுவதை ரசிக்க தான் கார் ரேஸ் திடலில் வைக்காமல் மக்கள் பயன்படுத்தும் சளியில் ஏற்பட்டு செய்தாரா? இது யாரோடு அப்பன் வீட்டு காசுல கார் ரேஸ் நடத்த திட்டமிட்டார் எனவும் விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர்.