சினிமாவில் வாய்ப்புகளை இழந்த அல்லது கிடைக்காத நடிகர்கள் அவ்வப்போது அரசியல் பேசுவதும் தீவிர அரசியலில் ஈடுபடுவதும் இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் நடைபெறும் சம்பவம் அந்த வகையில் நீண்ட நாட்களாக மத்திய பாஜக அரசிற்கு எதிராக கருத்து தெரிவித்து வரும் நடிகர்களில் ஒருவராக சித்தார்த் இருந்து வருகிறார்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் உத்திர பிரதேசத்தில் ஆக்ஸிசன் தட்டுப்பாடு இருப்பதாக சில ஊடகங்களில் செய்தி வெளியானது அதற்கு மறுப்பு தெரிவித்த உபி அரசு மாநிலத்தில் இருப்பில் உள்ள ஆக்ஸிசன் விவரங்களை வெளியிட்டது கூடுதலாக மக்கள் மத்தியில் ஆக்ஸிசன் பற்றாக்குறை இருப்பதாக கூறி புரளியை பரப்பும் நபர்கள் நிறுவனங்கள் ஆகியவற்றின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் உபி அரசு அறிவித்தது.
இந்த நிலையில் சித்தார்த் உபி அரசின் உத்தரவு செய்தியை மேற்கோள் காட்டி, தனி நபராக இருந்தாலும், சாமியாராக இருந்தாலும் ஆக்ஸிசன் பற்றா குறை இல்லை என தெரிவித்தால் ஓங்கி அரை கொடுக்கப்படும் என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார், இது பலத்த சர்ச்சையை உண்டாக்கியது, தொடர்ந்து மத்திய அரசை சித்தர்த் விமர்சனம் செய்து வரும் நிலையிலும் அவரை பெரிதாக பாஜக தொண்டர்கள் கருதுவது இல்லை.
ஏதோ படவாய்ப்பு அல்லது விளம்பரம் கிடைக்கும் நோக்கில் சித்தார்த் பேசுவதாகவும், மக்களே கண்டுகொள்ளாத அவரை பெரியாள் ஆக்க வேண்டாம் எனவும் பாஜகவினர் கருதியதால் சித்தார்த், பெரிதாக எந்த வித எதிர்ப்பும் இன்றி நடமாடி வந்தார், தற்போது உபி முதல்வரை அறைவோம் என தெரிவித்த நிலையில் சித்தார்த்திற்கு பதிலடி கொடுக்கவும்..,
போலியாக ஆக்ஸிசன் பற்றாக்குறை இருப்பது போன்று தோற்றத்தை உருவாக்கும் சித்தார்த்திற்கு கன்னத்தில் பளார் என அரை கொடுக்க பாஜகவை சேர்ந்த அல்லது துணை அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது, இதையடுத்து பாஜக ஆளாத மாநிலங்களுக்கு சித்தார்த் செல்ல முடிவு செய்து இருப்பதாகவும், விரைவில் பாஜகவினர் எதிர்பார்க்கும் நல்ல செய்தி ஊடகங்களில் வெளியாகலாம் என கூறப்படுகிறது.
உபி முதல்வரை கண்ணத்தில் அறைவோம் என குறிப்பிட்ட சித்தார்த்தை கண்ணத்தில் அறைய போவது யாரோ?