மார்டினின் உடன்பிறந்த தம்பி பொன்பாண்டி இஸ்லாமிய பெண்ணை திருமணம் செய்ததால் அவரை தொடர்ந்து முஸ்லீமாக மதம் மாற ஜமாத் நெருக்கடி மிரட்டல்கள் வந்த வண்ணம் இருந்தன தைக்கா (இஸ்லாமிய) தெருவில் வசிக்கும் ஒரே இந்துவான அவரரை வீட்டை காலி செய்ய முஸ்லீம் தரப்பினர் தொடர்ந்து தூண்டுதலில் ஈடுபட்டு வந்துள்ளனர் எனவும்
இதில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் பெர்னட்சேவியர் உதவி ஆய்வாளர் ராஜன் இருவரும் 6 மாதங்களுக்கு முன்பு மார்டின் மீது பொய் வழக்கு போட்டு காவல்நிலையத்தில் தாக்குதல் நடத்தியுள்ளனர் என்றும் கூறப்படுகிறது,நீதிமன்றத்தில் மார்டின் புகாரில் காவல் ஆய்வாளர் , உதவிஆய்வாளர் மீது வழக்கு நடைபெற்று வருகிறது.
பத்து நாட்களுக்கு முன்பு உதவிஆய்வாளர் ராஜன் மார்டின் மகளிடம் உன் அப்பன் சாக போறான் என மிரட்டியதை மகளோடு பேசி வீடியோ வெளியிட்டுள்ளார் மார்ட்டின், இந்நிலையில் மார்ட்டின் 10.6.2021 அன்று சாத்தான்குளம் பள்ளிவாசல் முன்பு மார்ட்டின் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இது சம்பந்தமாக இந்திய தேசிய லீக் மாநில துணைப்பொதுச்செயலாளர் மக்தும் உள்ளிட்ட 11பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளபோதும் 6 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர்..கொலைக்கு காரணமான மக்தும் மற்றும் அவரது மகன் இதுவரை கைது செய்யப்படவில்லை சாத்தான்குளத்தில் காவல்நிலையத்தில் இருவர் மரணம் நடந்து சில மாதங்களே ஆன நிலையில் மீண்டும் ஒரு மரணம் காவல் ஆய்வாளர் உதவி ஆய்வாளர் தூண்டுதலில் முஸ்லீம் பயங்கரவாதிகளால் நடைபெற்றுள்ளது பொது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
திமுக ஆட்சி பொறுப்பேற்ற சில தினங்களில் மதம் மாற மறுத்து இந்துவாக வாழ்ந்த ஒருவரை வெட்டி வீழ்த்திய சம்பவம், எந்த ஊடகங்களிலும் வராமல் மூடி மறைக்கபட்டுள்ளது இந்நிலையில் கண்ணபாண்டியன் எஸ்கேபி நேரடியாக பாதிக்கப்பட்ட பகுதிக்கு சென்று என்ன நடந்தது என பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் பேட்டி எடுத்து வெளியிட்டுள்ளார்.
தந்தையை இழந்து ஒரே பூர்வகுடி இந்துவாக வாழ நினைத்த சமூகம் இப்போது வாழ்வை இழந்து நிர்கதியாய் நிற்கிறது, கொலை செய்யப்பட்ட மார்ட்டின் சாவிற்கு நீதி கேட்டு இந்து அமைப்புகள் களத்தில் இறங்குமா? நிற்கதியாய் நிற்கும் அவர்களின் வாரிசிற்கு உதவ மக்கள் முன் வருவார்களா? தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்தவுடன் இந்து ஒருவர் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவம் ஏன் ஊடகங்கள் மூடி மறைகின்றன என்ற பல்வேறு கேள்விகளுக்கு விரைவில் விடை கிடைக்கும் என எதிர்பார்க்க படுகிறது.
தமிழகத்தில் தொடர்ந்து இந்து மத பிடிப்பு கொண்ட நபர்கள் கொலை செய்யப்படுவதும், அதனை பொது மக்கள் வேடிக்கை பார்ப்பதும் அதிகரித்து வருகிறது, முன்பு ராமலிங்கம் என்ற வன்னியர், சசிகுமார் என்ற தலித் இன்று மார்ட்டின் என்ற தேவர்.. இன்னும் எத்தனை சாதிகளின் உயிரை எடுக்க போகிறதோ இந்த பயங்கரவாதம்.இந்நிலையில் மார்ட்டின் சாவிற்கு நீதி கேட்டு இணையத்தில் நெட்டிசன்கள் குரல் எழுப்பி வருகின்றனர்.