
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதம் மற்றும் இடதுசாரி தீவிரவாதமான நட்ச்சலைட்டுகள் மாவோயிஸ்டுகள் போன்ற பிரச்சனையும் வடகிழக்கு இந்தியாவில் பிரிவினைவாதம் உள்ளிட்ட ஆயுத மோதல் பிரச்னையால் இந்தியாவின் வளர்ச்சி மற்றும் நாட்டின் பாதுகாப்பு, இறையாண்மை எப்போதும் சவாலை சந்தித்து வந்த நிலையில் இதனை மோடி பிரதமராக பொறுப்பேற்ற பிறகு அமித்ஷா இந்த சவாலை தற்போது எப்படியெல்லாம் என்ற தகவல் பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்து இருக்கிறது.
காஷ்மீரில், பயங்கரவாதிகள் அடிக்கடி அண்டை நாட்டிலிருந்து ஊடுருவி குண்டுவெடிப்பு மற்றும் கொலைகளைச் செய்வார்கள் அப்போதைக்கு இருண்டஹ் மத்திய அரசனை காங்கிரஸ் கட்சி மென்மையான அணுகுமுறையை கையாண்டு வந்தனர். வெளிப்படையாக நடவடிக்கை எடுத்தால் திணைக்களது வாக்கு வங்கி இழக்க நேரிடும் என்பதாலே மக்களை கண்டுகொள்ளாமல் இருந்ததாகவும் கிட்டத்திட்ட 92,000 குடிமக்கள் தங்கள் உயிர்களை இழந்துள்ளனர் என தகவல் உள்ளது.. இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த வருடம் பார்லிமெண்டில் பேசுகையில் உறுதிபட சில தகவலை தெரிவித்தார். அதாவது, 2014 ஆம் ஆண்டு ஸ்ரீ நரேந்திர மோடி பிரதமராக வருவதற்கு முன்பு, இந்த பிரச்சினைகளை முற்றிலுமாக ஒழிக்க எந்த ஒருங்கிணைந்த முயற்சிகளும் எடுக்கப்படவில்லை என்றும், மோடி அரசுக்கு கீழ் நாட்டில் குண்டுவெடிப்புகளை நடத்த யாருக்கும் தைரியம் இல்லை என்றும் கூறியிருந்தார்.
மேலும், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா மட்டுமே தங்கள் எல்லைகளையும் இராணுவப் படைகளையும் பாதுகாக்க எப்போதும் தயாராக இருக்கும் இரண்டு நாடுகள் என்ற பட்டியலில் இந்தியாவின் பெயரை சேர்த்தவர் பிரதாமற் மோடி என்பது எத்தனை பெருகும் தெரியும் அப்போது தான் பயங்கரவாதத்துக்கு எதிராக இந்திய செயல்பட தொடங்கியது என்றே கூறலாம். காஸ்மீரில் பிரிவினைவாதத்திற்கு முக்கிய காரணமாக இருந்தது 370வது பிரிவு தான் அதனை 2019 ம் ஆண்டு நீக்கி உத்தரவிட்டார் அப்போது தான் ஒரே நாடு ஒரு தேதல் என்ற உத்தியையும் பிரதமர் மோடி கையில் எடுத்தார்.
ஜம்மு & காஸ்மீரில் மோடியின் அரசு பல நடவடிக்கைகளை எடுத்ததன் காரணமே, பயங்கரவாதிகளில் சேரும் இந்தியக் குழந்தைகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட ஒழிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக அமிதாஷா நாடளுமன்றத்தில் பேசுகையில், 2004 முதல் 2014 வரை 7,217 பயங்கரவாத சம்பவங்கள் நடந்ததாகவும், ஆனால் 2014 முதல் 2024 வரை இந்த எண்ணிக்கை 2,242 ஆகக் குறைந்துள்ளதாகவும் பொதுமக்களின் இறப்பு எண்ணிக்கை 81% குறைந்துள்ளது, பாதுகாப்புப் படையினரின் உயிரிழப்புகள் 50% குறைந்துள்ளன என புகழாரம் சூட்டினார். மேலும், பல பயங்கரவாத அமைப்பை பிரதமர் மோடி தடை செய்ததால் இளைஞர்கள் கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபடுவதை முழுமையாக குறைந்துள்ளது, பயங்கரவாதத்தையோ அல்லது பயங்கரவாதிகளையோ தங்கள் அரசாங்கம் பொறுத்துக்கொள்ளாது என்று உறுதிபட தெரிவித்திருந்தார். இப்பொது ஜம்மு காஷ்மீர் பிரதேசம் அமைதியாகவும் சுற்றுலா சென்றுவரும் வகையில் அமைந்துள்ளது.
ஒரு பக்கம் இடதுசாரி தீவிரவாதமும் ஒரு தீவிரமான பிரச்சினை நாட்டில் இருந்தது அதனை அரசியல் லாபத்திற்காக பயன்படுத்தி வந்தனர். இதனால், பசுபதிநாத் முதல் திருப்பதி வரை, ரெட் காரிடாரில் உள்ள பல மாவட்டங்கள், தாலுகாக்கள் மற்றும் காவல் நிலையங்கலாய் இடதுசாரி தீவிரவாதிகள் கைப்பற்றி வைத்திருந்தனர். அதனை மோடி அரசாங்கம் முழுமையாக அகற்றியது. இதனையெல்லாம் பிரதமர் மோடி இந்தியில் கட்டுபடுத்தியதன் மூலமே நாலு வளர்ச்சி பாதையில் சென்று கொண்டு இருப்பதாகவும் 2026 மார்ச் 31 ஆம் தேதிக்குள் நாட்டிலிருந்து நக்சலிசம் ஒழிக்கப்படும் என்பதை மத்திய உள்துறை அமைச்சர் சொன்னபடி நாடு அமைதி பூங்காவாக வளம் வருவதை நம்மால் பார்க்கமுடிகிறது. ஆனால் எதிர்கட்சிகளோ நாட்டின் வளர்ச்சியயை புரிந்து கொள்ளாமல் மக்களிடத்தில் பிரிவினை வாதத்தை தூண்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.