சுப்ரமணிய சுவாமி வெளியிட்ட ஆதாரம்..!மாட்டுவாரா கஸ்பர்..!!கலக்கத்தில் கனிமொழி....!!fbi warrant jagath gasper
fbi warrant jagath gasper

சுப்ரமணிய சுவாமி வெளியிட்ட ஆதாரம்..!மாட்டுவாரா கஸ்பர்..!!கலக்கத்தில் கனிமொழி....!!

இப்படி ஒரு அதிரடியை கனிமொழி எம்பி எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை.ஆம்..!!ஜெகத்கஸ்பர் எனும் பாதிரி தேவாலயங்களில் ஊழியம் செய்வதை தவிர்த்து எல்லா இந்திய பிரிவினைகளுக்கும் துணைநிற்பவர் என்பது உலகறிந்த உண்மை.பாதிரி ஜெகத்கஸ்பர் பிலிப்பைன்ஸ் நாட்டை சார்ந்த ஒரு சர்ச்சைக்குரிய வானொலி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.அங்கு ஏற்பட்ட பல பிரச்சினைகளால் இலங்கைக்கு தப்பிச் சென்றார்.இலங்கையில் புலிகளின் அறிமுகம் கிடைக்க, அதன்பின்னர் அவர்களின் நம்பிக்கைக்குரியவராய் காட்டிக்கொண்டுலண்டனிலும் தமிழகத்திலும் புலிகளின் அறிவிக்கப்படாத பினாமியாக சுற்றிவந்தார்.கனிமொழி எம்பியின் மிக முக்கிய வட்டாரத்தில் இவர் முக்கியமானவர்.

இன்று திரு.சுப்ரமண்ய சுவாமி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில்,ஜெகத் கஸ்பரின் LTTE ரகசியங்களையும், 2006ல் புலிகளை அமெரிக்கா தடை செய்தபோது வெளியிடப்பட்ட ஆவணங்களையும்,அமெரிக்க உளவுத்துறைFBIயால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஆவணங்களையும் வெளியிட்டிருக்கிறார் சு.சுவாமி.2009ல் அமெரிக்காவில் இருந்து இலங்கைக்கு ஆயுதம் கடத்திய வழக்கில் ஜெகத்கஸ்பருக்கு அமெரிக்கFBI கைது வாரண்ட் பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த அதிரடியில் கனிமொழி கூடாரம் கலங்கிப்போயிருக்கிறது. இன்னும் என்னென்ன ஆதாரங்கள் வெளியிடுவாரோ என பதறிப்போய் இருக்கிறது கஸ்பர் அண்ட் கோ.

...உங்கள் பீமா

 

Share at :

Recent posts

View all posts

Reach out