Tamilnadu

கை மீறி போன ஜெய்ஹிந்த் விவகாரம் களமிறங்கிய இராணுவ வீரர்கள் ஸ்டாலின் அதிர்ச்சி !

Mks
Mks

திமுக சார்பில் தேர்தலில் நின்று வெற்றி பெற்ற ஈஸ்வரன் சட்டசபையில் ஜெய்ஹிந்த் குறித்து பேசியதும் அதற்கு கண்டனம் தெரிவிக்காமல் வேடிக்கை பார்த்த முதல்வர் ஸ்டாலினுக்கும் கண்டனங்கள் பல தரப்பிலும் அதிகரித்து வருகின்றன.


சுதந்திர போராட்ட தியாகிகள் அவர்களது குடும்பத்தினர், நடிகர்கள், அரசியல் வாதிகள், என பல தரப்பிலும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் இராணுவ வீரர் ஒருவர் பேசிய பேச்சு மிகுந்த கவனத்தை பெற்றுள்ளது, ஜெய்ஹிந்த் வார்த்தையை குறித்து அவமதிக்கும் வகையில் பேசியுள்ளார்கள் அதையும் தமிழக மக்கள் வேடிக்கை பார்த்து கொண்டு இருக்கிறார்கள் என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

எங்கள் இராணுவத்தில் தினமும் ஜெய்ஹிந்த், வந்தே மாதரம், பாரத மாதக்கி ஜெய் என கூறித்தான் பணியை தொடங்குவோம், பணியை முடிப்போம் என தெரிவித்தவர், முதல்வருக்கு பாதுகாப்பு கொடுப்பதே நாங்கள் தான், அவர்களிடம் சென்று ஜெய்ஹிந்த் சொல்லக்கூடாது என சொல்லு பார்க்கலாம் என தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் மொழி வாதம் பேசி திசை திரும்புவதாக எண்ணி தமிழக அரசு பாதுகாப்பு குறித்த விக்காரங்களில் இராணுவ வீரர்கள் முதல் சுதந்திர போராட்ட வீரர்கள் வரை அனைவரும் நேசிக்கும் ஜெய் ஹிந்த் வார்த்தையை உரசி பார்க்கும் சூழலில் ஒரு வேலை பாதுகாப்பு பணியில் இருக்கும் CRPF வீரர்கள் கண்டனம் தெரிவிக்கும் சூழல் உண்டானால் என்ன ஆகும் எனவும் கேள்வி எழுந்துள்ளது.

ஒன்றிய அரசு, ஜெய்ஹிந்த் என நாளுக்கு நாள் பிரிவினைவாதம் அதிகரித்து வரும் சூழலில் மக்களை திசை திருப்ப பயன்பட்ட வார்த்தைகள் இப்போது பாதுகாப்பு விவகாரங்களில் மாறுதலை உண்டாக்கிவிட்டால் என்ன நடக்கும் என்ற அதிர்ச்சியை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு உண்டாக்கியுள்ளது.இராணுவ வீரர் வேதனையை பகிர்ந்த வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது. வீடியோ பார்க்க கிளிக் செய்யவும்