
ஜம்மு காஷ்மீர் தாக்குதலை தொடர்ந்து இந்தியா பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் இந்தியாவுக்கு பயந்து பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா-பாகிஸ்தான் உறவுகளில் நிலைமை கடும் பதற்றமடைந்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய கோர தாக்குதலில் 26 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனா். இதனை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக சிந்து நதி ஒப்பந்தம் ரத்து,என 5 முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. மேலும் ராணுவ ரீதியாகவும் பதிலடி கொடுக்க இந்தியா தயாராகி வருகிறது
இதற்கு ஏற்றார் போல் ராணுவ நடவடிக்கைகள், போர் பயிற்சி ஆகியவற்றை இந்தியா மேற்கொண்டு வருகிறது. மேலும் பிரதமர் மோடி, உள்துறை, பாதுகாப்பு துறை அமைச்சர்களுடன் ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறார்கள் மறுபுறம் இந்திய ராணுவம் எதற்கும் தயார் என கூறி உள்ளது. இந்த நிலையில் தான் இந்தியாவுக்கு பயந்து பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கூண்டோடு ராஜினாமா செய்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.இந்தியா அமைதியா க அரபிக்கடலில் இந்திய போர்கப்பல்களை நிறுத்தி வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறது. இந்தியாவின் போர் கப்பல்கள் அரபிக்கடலில் நின்ற படியே கராச்சியை வேடிக்கை பார் த்து கொண்டு இருக்கின்றன பாகிஸ்தானை பொறுத்த வரை
கடற்படையில் இந்தியாவிற்குபக்கத்திலேயே வர முடியாது.மோடி ஆட்சியில் இந்தியா ஏகப்பட்ட போர் கப்பல்களை உருவாக்கி சீனாவிற்கு சவால் விடும்வகையில் கொண்டு வந்து விட்டதால் இந்தியாவின் கடற்படைதான் ஒரு வேளை இந்தியா பாகிஸ்தான் போர் வந்தால் முதல் இடத்தில் இருந்து போரை நடத்தும்.இந்திய கடற்படையின் முதல்டார்கெட் கராச்சி தான்.பாகிஸ்தானின் முதல் பெரியநகரமும் முன்னாள் தலைநகர மும் கடற்படை நகரமான கராச்சியை அழித்தால் பாதி அளவில் பாகிஸ்தான் காலி.மேலும் இந்தியாவின் துணை ராணுவப்படையினரே பாகிஸ்தானின் மொத்த கதையும் முடித்துவிவிடுவார்கள். இது இல்லாமல் ரஃபேல்,மிக் விமானங்கள், ப்ரோமோஸ் ஆகாஷ் போன்ற ஏவுகணைகள், போன்றவற்றை பயன்டுத்தினால் எபாகிஸ்தானின் கதி அவ்வளவுதான்
இந்த நிலையில் தான் இந்தியாவின் தாக்குதல் அபாயத்தை உணர்ந்த பாகிஸ்தான் இராணுவத்தில் பெரும் பீதியும் மனஉறுதி குறையும் நிலவி வருகிறது. இதன் விளைவாக, பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகள் ராஜினாமா செய்யத் தொடங்கியுள்ளனர். தற்போது வரை ஓராயிரம் பேர் ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ராணுவ வீரர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே பாகிஸ்தான் இராணுவத் தலைமையிடம் அனுப்பப்பட்ட ரகசியக் கடிதம் ஒன்று சிக்கியது. அதாவது இராணுவத் தலைவர் அசிம் முனீருக்கு அனுப்பப்பட்ட அந்தக் கடிதத்தில், இந்திய தாக்குதலுக்கான அச்சத்தால் வீரர்கள் மிகுந்த மனஅழுத்தத்தில் இருப்பதும், ராஜினாமாக்கள் பெருகிவருவதும் குறிப்பிட்டுள்ளன. பாகிஸ்தான் ராணுவத்தில் இருந்து ஏராளமான வீரர்கள் மற்றும் அதிகாரிகள் தங்கள் பதவிகளை விட்டு விலக துவங்கியுள்ளனர். இதில் முக்கியமாக, பாகிஸ்தான் ராணுவத்தின் உயர் அதிகாரிகள் தங்களின் குடும்பங்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.
இந்த நிலைமை பாகிஸ்தான் இராணுவத்தின் உள்மன நிலையைப் பற்றி காட்டுகிறது. இந்திய ராணுவத்தின் பதிலடி அச்சத்தால் பாகிஸ்தான் ராணுவம் உள்நோக்கி முறிந்துவிட்டதாக கூறப்படுகிறது. இது பாகிஸ்தானுக்குள் இராணுவத்தின் நம்பிக்கையையும் பாதுகாப்பையும் கடுமையாக பாதித்துள்ளது. இந்தியாவின் போர் நடவடிக்கை தான் இதற்கு பின்னால் இருப்பதாக கூறப்படுகிறது. பாகிஸ்தான் ராணுவத்தில் இது வரை 280 உயர் அதிகாரிகளும்1200 ராணுவத்தினரும் ராஜினாமா செய்து இருக்கிறார்கள்.
நிறைய உயர் நிலை ராணுவத்தினரின் குடும்பங்கள் வெளி நாடுகளுக்கு சென்று விட்டன இந்த லெட்டரை பெறும் பாகி ஸ்தான் ராணுவத்தின் தலைவர் ஜெனரல் ஆசிம் முனிரின்குடும்பம் கூட லண்டனுக்கு ஓடிவிட்டது.ஆசிம் முனிரின் சத்தத்தையே காண வில்லை.சுரங்கத்தில் இருப்பதாக கூறுகிறார்கள். இந்தியாவின் முதல் டார்கெட் ஆசிம் முனிர் தான்.