
உலகம் முழுவதும் தற்போது ஒரு வீடியோ படு வைரலாக பரவி வருகிறது பாங்காங் சென்று இறங்கிய பிரதமர் மோடியை அங்குள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் வரவேற்பு அளித்தனர் அப்போது பெண் ஒருவர் பிரதமர் மோடியை கண்டதும் கண்ணில் ஆனந்த கண்ணீருடன் பேசிய வார்த்தைகள் பலரை ஆச்சர்யம் அடைய செய்துள்ளது.
இந்தியர்கள் எந்த அளவு பிரதமர் மோடியை தங்கள் குடும்பத்தில் ஒருவராக பார்க்கிறார்கள் என்பதை அப்படியே வெளிப்படுத்தி இருப்பதாக உலக ஊடகங்கள் முன்னிலை படுத்தி வருகின்றனர் இவை அனைத்தையும் தாண்டி இந்த சந்திப்பின் போது இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் உடன் இருந்தது ஏன் என பல கேள்விகள் எழுந்த நிலையில் இந்தியாவில் நடைபெறும் முக்கிய scam அனைத்தும் பல வழிகளில் பாங்கோங்கை மையமாக கொண்டு நடைபெற்று இருக்கிறது.
இதில் இந்தியாவிற்கு பெரிய அளவில் தொல்லைகள் நடப்பதற்கு காரணமாக அமைகிறது எனவே இது குறித்து முழுமையான நடவடிக்கையில் இந்தியா இறங்கி இருப்பதால் மோடி அஜித் தோவால் அங்கு சென்று இருக்கிறாராம் விரைவில் இது குறித்து முழுமையான தகவல்கள் வெளியாக இருக்கிறதாம்.