தனியார் ஊடகம் ஒன்றில் தமிழகம் முழுவதும் பாஜக வழிபாட்டு தளங்களை திறக்க கோரி நடத்திய ஆர்ப்பாட்டம் குறித்து விவாதம் நடத்தியது இதில் பிரபல எழுத்தாளர் பிரபாகர் கலந்துகொண்டார், எதிர் தரப்பில் சுந்தரவள்ளி கலந்து கொண்டார்.
நெறியாளர் பிரபாகரை நோக்கி கோவில்களை வைத்து அரசியல் செய்கிறதா பாஜக என கேட்க முதல் பாலில் சிக்ஸர் அடித்தார் பிரபாகர் கோவில்களை எங்களிடம் கொடுத்து விடுங்கள் என்றுதானே சில அமைப்புகள் கேட்கின்றன அதை செய்யட்டும். முதலில் இந்துக்களை ஓரம்கட்டிவிட்டு கலைஞர் மதம் என்ற புதிய மதத்தை உருவாக்கி வருகிறார்கள்.
வாரத்தின் அனைத்து நாட்களும் கோவில்கள் திறக்க வேண்டும் பணியில் இருக்கும் நபர்கள் எப்போது கோவில்களுக்கு செல்வது என கேட்டார் அப்போது நெறியாளர் 4 நாட்கள் திறந்து இருக்கிறதே என கேள்வி எழுப்ப அதன் பிறகு வெளுத்து எடுத்துவிட்டார் கருணாநிதி செய்த செயல்கள் என ஒரு பற்றியலே போட்டார்.
அதிலும் திருக்குறள் உடன் ஒப்பிட்டு அவர் பேசிய கருத்துக்கள் நெறியாளர் மற்றும் எதிர் தரப்பில் இருந்த சுந்தரவள்ளி என இருவரும் எந்த விதத்திலும் குறுக்கிட்டு பதில் கொடுக்கும் வகையில் இல்லாமல் இருந்தது. அந்த வீடியோ இணைக்கப்பட்டுள்ளது.கிளிக் செய்யவும்.