Contact Us

CONTACT US

TNNEWS24 CONTACT DETAILS
TNNEWS24 CONTACT DETAILS

எங்களைப் பற்றி...தகவல் தொழில்நுட்பத்தின் நவீன வளர்ச்சியை தமிழ் ஊடகப் பரப்புக்கு அறிமுகம் செய்யவும், புதிய தகவல் தொழில்நுட்பங்கள் மூலம் ஊடக ஜனநாயகத்தைப் பெருநகரங்கள் முதல் குக்கிராமங்கள் வரை கொண்டு சேர்க்கவும் தொடங்கப்பட்ட நிறுவனம் 24airads. இதன் முதல் வெளியீடு tnnews24air.com ஆகும்.* செய்திகளை தேசிய சிந்தனையில் வழங்குவதே Tnnews24 குழுவின் நோக்கம் தினமும் அரசியல், சினிமா, சமூகம், காணொளி என நான்கு பிரிவுகளில் செய்திகளை வெளியிடுகிறது.* செய்திகளைப் பொறுத்தவரை, அனைத்துச் செய்திகளும் பாரபட்சமில்லாமல் வழங்கப்படும்.* சிறப்புக் கட்டுரைகளைப் பொருத்தவரை, அனைத்துத் துறை சார்ந்த கட்டுரைகளும் தினமும் வெளியிடப்படும். அரசியல், சமூகம், பொருளாதாரம், பண்பாடு, கலை, அறிவியல்,பொழுதுபோக்கு என அனைத்துத் துறைகள் சார்ந்த விமர்சனங்கள், அலசல்கள், மதிப்பீடுகள், அறிமுகங்கள், பாராட்டுகள் அந்தந்தத் துறைசார்ந்த விமர்சகர்கள், வல்லுநர்கள், நிபுணர்களிடமிருந்து பெறப்பட்டு வெளியிடப்படும். செய்திகள் குறித்து எங்களை தொடர்புகொள்ள - [email protected] / விளம்பர தொடர்புகளுக்கு மற்றும் கட்டணம் குறித்து அறிந்துகொள்ள -[email protected] .    whatsapp contact - 9962862140 .


---> WEBSITE: https://tnnews24air.com/

--->FACEBOOK: https://www.facebook.com/tn24digital

--->TWITTER : https://twitter.com/tnnews24air

--->YOUTUBE :https://www.youtube.com/channel/UCm2LP-0vMz0jFK1BKCbrfHA