Politics

அண்ணாமலைக்கு என்ன பதவி முதல்வர் ஸ்டாலினுக்கு கிடைத்த ரகசியம். ... ஒட்டு மொத்தமாக முடிச்சு விட்டாங்க பரமா கதறும் திமுக!

annamalai,mkstalin
annamalai,mkstalin

தமிழக பாஜக தலைவர் பதவியில் அண்ணாமலை நீடிப்பாரா அல்லது அவருக்கு வேறு பொறுப்பு கொடுக்கப்படுமா என்ற விவாதம் தான் கடந்த ஒரு வாரமாக பேசு பொருளாக இருந்த நிலையில் கடந்த மூன்று நாட்களில் கொடுத்த பேட்டியின் மூலம் அண்ணாமலை தெளிவாக விஷயத்தை உணர்த்தி இருந்தார் .


அண்ணாமலை தமிழக பாஜக தலைவராக இருக்க மாட்டார் என்று முதலில் செய்தி வெளியான அடுத்த நொடியே பல திமுக தலைவர்கள் தங்களுக்கு நெருக்கமானவர்களை தொடர்பு கொண்டு அப்பாடா இனி தான் நிம்மதியா இருக்கலாம் என்றெல்லாம் பேசி இருக்கிறார்கள் அதே போல் எதிர்க்கட்சி வரிசையில் உள்ள அதிமுகவிலும் சில தலைவர்கள் மகிழ்ச்சியை பொது வெளியில் இல்லாமல் தகவல் பரிமாற்றம் மூலமாக கொண்டாடி இருந்தார்கள். 

ஆனால் இவர்கள் அனைவருக்கும் அதிர்ச்சி கொடுக்கும் விதமாக அண்ணாமலை செய்தியாளர் மத்தியில் சொன்ன தகவல் தான் மீண்டும் திமுக தலைமையை அதிர செய்து இருக்குறது,  அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேட்க அதற்கு அண்ணா நான் இங்க தான் இருப்பேன் முன்பை விட அதிக அளவில் களத்திற்கு செல்வேன் அமைப்பை வேறு ஒருவர் பார்க்க நான் களத்தில் தீவிரமாக இயங்க போகிறேன் என அழுத்தம் திருத்தமாக சொன்னார் இந்த நிலையில் தான் ஆளும் திமுக தலைமை மாநில உளவுத்துறை மூலம் தமிழக பாஜக தலைவர் மாற்றம் இருக்குமா அப்படியே மாற்றம் இருந்தால் அண்ணாமலைக்கு என்ன பொறுப்பு இருக்க போகிறது என தீவிரமாக தகவலை திரட்டி இருக்கிறது. 

அப்போது கிடைத்த தகவல்கள் ஆளும் திமுக வட்டாரத்தை அதிர செய்து இருக்கிறது அண்ணாமலைக்கு பிரதமர் மோடி வேறு assignment கொடுத்து இருப்பதாகவும் விரைவில் இது குறித்து முழுமையான தகவல் வெளியாகும் என்று முதல்வர் கவனத்திற்கு விஷயம் சென்று இருக்கிறது

மாநில தலைவராக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அண்ணாமலை திமுகவிற்கு சிம்ம சொப்பனமாக இருப்பார் என்று மட்டும் உறுதியாகி இருப்பதால் திமுக தலைமை சற்று அதிர்ச்சியில் இருக்கிறதாம் பாஜக தொண்டர்கள் போலவே இப்போது ஒட்டு மொத்த முக்கிய கட்சி தலைமையும் அண்ணாமலைக்கு அடுத்து என்ன assignment கொடுக்கப்படும் அதனால் நமக்கு ஏதும் பாதிப்பு உண்டாகுமா என்ற கவலையில் இருக்கிறதாம்.