Tamilnadu

விரட்டி விரட்டி வெளுத்த மாணவர்கள் அதிர்ச்சியில் உமாசங்கர் IAS இப்படிக்கு காலம்

umasankar Ias
umasankar Ias

இந்தியாவில் மதமாற்றம் என்பது பெரும் துயர சம்பவங்களில் ஒன்றாக மாறியுள்ளது பள்ளிகள், மருத்துவமனைகள், பணிக்கு செல்லும் இடங்கள் என எங்கெல்லாம் மதம் மாற்ற வாய்ப்புகள் கிடைக்கிறதோ அங்கெல்லாம் மதமாற்றம் எனும் கொடிய சம்பவத்திற்கு தூபம் போட படுகிறது.


இந்நிலையில் மதமாற்றத்தை தொழிலாக கொண்டு செயல்படுபவர் உமாசங்கர், IAS அதிகாரியான இவர் தான் பணியில் சேர்ந்தது இந்து என்ற அடையாளத்துடன் அதன் பிறகு பல பள்ளிகள், சர்ச் போன்றவற்றில் முழு நேர ஊழியர்களுக்கு இணையாக மதத்தை பரப்பும் செயலில் ஈடுபட்டு வந்தார், இவருடைய வாழ்க்கைக்கும் ருத்ர தாண்டவம் திரை படத்தில் சொல்லப்பட்ட மைய கருத்திற்கும் பல்வேறு ஒற்றுமைகள் உள்ளன.

இந்த சூழலில் கிறிஸ்தவ பள்ளி ஒன்றிற்கு சென்ற உமாசங்கர் பள்ளி மாணவர்களிடம் கிறிஸ்தவ மதம் குறித்து பல்வேறு தகவல்களை தெரிவித்தார் அப்போது அங்கிருந்த மாணவர்கள் சிலர் எழுந்து எழுப்பிய கேள்விக்கு உமசங்கரால் பதில் அளிக்கமுடியவில்லை, மாணவி ஒருவர் உங்கள் மதத்தில் உள்ள நல்லதை மட்டுமே சொல்கிறீர்கள் மற்ற மதத்தை குறைத்து பேசுகிறீர்கள் ஏன் என கேட்க மாணவர்கள் கை தட்டி ஆதரவு தெரிவித்தனர்.

மற்றொரு மாணவர் எழுந்து கிறிஸ்தவ மதத்தை பின்பற்றியவர்கள் மட்டும்தான் நன்றாக இருக்கிறார்களா? ஏன் இந்து மதத்தை பின்பற்றிய நபர்கள் நன்றாக இல்லையா? மோடி இப்போது எந்த உயரத்தில் இருக்கிறார் என கேட்க கைத்தட்டலில் அரங்கமே அதிர்ந்துவிட்டது.  2015-16 ஆண்டில் எடுக்கப்பட்ட இந்த வீடியோ இப்போது வைரல் ஆகி வருகிறது.

மாணவர்களுக்கு எதுவும் தெரியாது என நினைக்காதீர்கள் இப்போதுள்ள மாணவர்கள் மதமாற்றம் குறித்து முழுவதும் அறிந்து வைத்துள்ளனர் என பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர் , காலம் கடந்தும் இந்த வீடியோக்கள் இப்போதும் பேசுபொருளாக மாறிவருகிறது.வீடியோவை பார்க்க கிளிக் செய்யவும்.