Politics

ஹரி நாடார் நடிகை விஜயலக்ஷ்மி வீட்டில் நகைகளை கழட்டி வைத்தாரா? போலீஸ் தேடலில் என்ன சிக்கியது?

ஹரி நாடார் நடிகை விஜயலக்ஷ்மி வீட்டில் நகைகளை கழட்டி வைத்தாரா? போலீஸ் தேடலில் என்ன சிக்கியது?
ஹரி நாடார் நடிகை விஜயலக்ஷ்மி வீட்டில் நகைகளை கழட்டி வைத்தாரா? போலீஸ் தேடலில் என்ன சிக்கியது?

பண மோசடி வழக்கில் கர்நாடக காவல்துறையால் பனங்காட்டு படை கட்சியை சேர்ந்த ஹரி நாடார் கைது செய்யப்பட்டார், இந்நிலையில் பயில்வான் ரங்கநாதன் , நடிகை விஜயலட்சுமி மற்றும் ஹரி நாடாரை இணைத்து வீடியோ ஒன்றில் பேசியிருந்தார்.


அதில் ஹரி நாடார் தனது நகைகளை விஜயலக்ஷ்மியிடம் கொடுத்து வைத்து இருப்பதாகவும், இதனால் போலீஸ் விஜலட்சுமியுடம் துருவி துருவி கேள்வி கேட்டு வருவதாக பேசியிருந்தார், இந்நிலையில் விஜய லட்சுமி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் பயில்வான் ரங்கநாதன் தொடர்ந்து தன்னை பற்றி தவறான தகவலை தெரிவித்து வருவதாகவும்.

என்ன நடந்தது என முழு விளக்கத்தை கொடுத்துள்ளார், மேலும் போலீஸ் தன்னை விசாரணை செய்ததா எனவும் அவர் விளக்கம் அளித்துள்ளார், விஜயலக்ஷ்மி வெளியிட்ட வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.