ஆவுடையப்பன் அர்ஜுன் சம்பத் குறித்த கருத்து "கடும்" கண்டனம் திருமாவளவனை சுட்டிக்காட்டி இந்துமக்கள் கட்சி பதிலடி!arjun sampath
arjun sampath

தனியார் யூடுப் சேனல் ஒன்று சமீபத்தில்  மூத்த பத்திரிகையாளர் பாண்டேவை நேர்காணல் செய்தது இதில் ஊடகவியலாளர் ஆவுடையப்பன் பாண்டேவிடம் தனது கேள்விகளை எழுப்பினார்.

ஆவுடையப்பன் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பாண்டே பதில் அளித்தார், அதில் ஒரு கேள்வியாக, தவறாக சூர்யா உள்ளிட்டோரை மிரட்டும் வகையில் பேசும் அர்ஜுன் சம்பத்தை உங்கள் நிகழ்ச்சிக்கு அழைத்தது ஏன் எனவும், அவருக்கு பிரதமர் திட்டங்கள் குறித்த உங்களின் நிகழ்ச்சியில் எப்படி இடம் அளிக்கலாம் எனவும் கேள்வி எழுப்பினார் ஆவுடையப்பன்.

இதற்கு பதில் அளித்த பாண்டே என்னுடைய நிறுவனம், யாரை கூப்பிடவேண்டும் கூடாது என்பது என்னுடைய விருப்பம் அதில் வேறு யார் முடிவு எடுக்கவேண்டும் என பதிலடி கொடுத்தார், இந்த சூழலில் ஆவுடையப்பனுக்கு இந்து மக்கள் கட்சி பதிலடி கொடுத்துள்ளது அக்கட்சியின் மாநில தகவல் தொடர்பு அணி செயலாளர் ஹரிகரன் கொடுத்த பதிலடியில்.,

Behindwoods  youtube சேனலுக்கு எதற்காக இவ்வளவு வன்மம் ? இந்து பெண்களை விபச்சாரிகள்  எனவும் இந்து கோயில்களை இடித்து புத்த விகார் கட்ட வேண்டும் கூறிய திருமாவளவனை தாங்கள் அழைத்து பேட்டி எடுக்கலாம் அவருக்காக behindwoods பேட்டி எடுக்கவும் நிகழ்ச்சி தயாரித்து கொடுக்கவும்  தயாராக உள்ளது.

தேசமும் தெய்வீகமும் முக்கியம் இந்தக் கருத்தினை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அர்ஜுன்சம்பத்திற்கு ஏன் இடம் தருகிறீர்கள் என கேட்பது எவ்விதத்தில் நியாயம், இந்துக்களுக்காக வாதாடும் அர்ஜுன்சம்பத் அவர்களுக்கு கருத்து சுதந்திரம் இல்லையா ? எனவும் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் ஆவுடையப்பனின் கேள்வி குறுக்கு புத்தி கேள்வி எனவும் இந்து மக்கள் கட்சி பதிலடி கொடுத்துள்ளது, இதுகுறித்த வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நிலவும் அரசியல் பின்னணி குறித்தும் முக்கிய தகவல் குறித்தும் மாறுப்பட்ட கோணத்தில் சிறப்பு தகவல்களை  அரசியல் குறித்து முழுமையான தகவல்களை TNNEWS24 DIGITAL,  YOUTUBE பக்கத்தில் பதிவு செய்கிறோம் மறக்காமல் SUBSCRIBE செய்து இணைந்து இருக்கவும்

[18:29, 23/11/2021] Office New: [18:29, 23/11/2021] Radu:


Share at :

Recent posts

View all posts

Reach out