Technology

அடப்பாவிகளா இது என்ன புதுசா இருக்கு!!! இப்படி கூட ஏமாற்ற ஆரம்பித்து விட்டீர்களா?? புதுவிதமாக ஏமாற்றும் கும்பல்!!

New Technology
New Technology

முன்பு இருந்த காலங்களில் வாழ்ந்த ஆண் மற்றும்  பெண்களுக்கும் தற்போது உள்ள ஆண் மற்றும் பெண்களுக்கும் நிறையவே வித்தியாசங்கள் இருந்து வருகிறது. அவர்கள் வாழும் சமுதாயம் முதல் கொண்டு அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் வரை அனைத்திலும் பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. அப்போதெல்லாம் ஒரு பெண் பிடித்திருக்கிறது என்றால் ஆண்கள் அதனை சொல்வதற்கு மிகவும் தயக்கம் கொள்வார்கள். அதுபோலத்தான் பெண்களும்!!! ஒரு ஆண் பிடித்திருக்கிறது என்றால் அதனை கூறுவதற்கு மிகவும்  அதிகம் வெட்கம் கொண்டு இருந்து வருவார்கள். மேலும் அவர்களிடம் பேசுவதற்கு பல முயற்சிகள் செய்து வருவார்கள். 

முன்பெல்லாம் மொபைல் நம்பர் மட்டுமே வாங்கி அதன் மூலம் அவர்களிடம் பேசி வந்தனர். ஆனால் தற்பொழுது மொபைல் நம்பரை தவிர இன்ஸ்டா ஐடி, பேஸ்புக் ஐடி போன்ற பல இணையதளங்களின் ஐடிகள் போதுமானதாக இருந்து வருகிறது. இது போன்ற ஐடிகளை குறிப்பிட்ட நபரிடம் வாங்கிவிட்டு அவர்களை பாலோ செய்து அவர்களிடம் பேச்சுவார்த்தைகளை அதிகப்படுத்திக்கொள்ள முடிகிறது. இது போன்ற செயலிகளை பயன்படுத்தி மிகவும் எளிதான வகையில் மற்றவர்களுடன் உறவை ஏற்படுத்திக் கொள்ள முடியும் என்றாலும் கூட இதனை தவறாக பயன்படுத்தும் பலரும் இருந்து வருகின்றனர். இது போல தான் தற்பொழுது உன் செயலியை தவறாக பயன்படுத்தி ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. அது குறித்து விரிவாக காணலாம்!!

இன்று உள்ள காலகட்டங்களில் பல வழிகளில் மோசடிகளும் ஏமாற்றங்களும் ஆங்காங்கே நடந்த வண்ணமே இருந்து வருகிறது. மேலும் எந்த அளவிற்கு டெக்னாலஜிகள் வளர்ந்து வருவதால்  நன்மைகள் அதிகரித்துக் கொண்டு வந்தாலும் கூட அவற்றை தவறாக பயன்படுத்தி பணம் சம்பாதிக்கும் கும்பலும் அதிக அளவில் உருவாகிக் கொண்டே தான் உள்ளது. இது போன்ற டேட்டிங் செயலிகள்  google பிளே ஸ்டோரில் இலவசமாக கிடைக்கிறது. அதில் சே ஹாய் ஸ்டோம் எனக்கும் செயலியை  பயன்படுத்தி சமீபத்தில் சென்னை வியாசர்பாடியை சேர்ந்த கண்ணன் என்பவர் திருமணத்திற்கு முன்பு பெண்களிடம் சாட்டிங் செய்யும் செயலி ஒன்றினை பதிவிறக்கம் செய்து அதில் அகிலா என்ற பெண்ணுடன் தொடர்ந்து பேசி ஆபாச அழைப்பையும் மேற்கொண்டு அரைகுறை ஆடைகளுடன் புகைப்படங்களை அனுப்பி வைத்திருக்கிறார்.

மேலும் அவ்வபோது 500 1000 கோடி இவரிடமிருந்து பெற்றுள்ளனர். தொடர்ந்து அடிக்கடி  பணம் கேட்டதால் பேச்சு வார்த்தைகளை குறைத்துக் கொண்டு அந்த செயலியையும் அன்இன்ஸ்டால் செய்துள்ளார். இதனை தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம்  சைபர் கிரைம் என்ற பெயரில் கண்ணனை தொடர்பு கொண்டு  அகிலா தற்கொலை செய்து கொண்டதாகவும் அதற்கு இவர்தான் காரணம் என்றும் கைது செய்யக்கூடாது என்றால் 70 ஆயிரம் பணம் தர வேண்டும் என்று மிரட்டியதை தொடர்ந்து இவர் தன்னிடம் இருந்த 13,000 ரூபாயை உடனே அனுப்பி உள்ளார். ஆனால் மீண்டும் மீண்டும் பணத்தைக் கறக்க அந்த கும்பல் இவரை டார்ச்சர் செய்ததால் சைபர் கிரைமில் சென்று புகார் அளித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தான் இது போன்ற செயலியை பயன்படுத்தி பெண்கள் போல மற்றவர்களிடம் ஆபாசமாக பேசி பணத்தை கறந்து வந்தது அனைத்தும் ஆண் கும்பல் தான் என்று! அவர்கள் ஆவடி சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த லியோதுரை, சீனிவாசன், தமிழன், முகமது ரியாஸ், பிரித்திவிராஜ் ஆகியோர்தான் இந்த செயலை செய்து வந்ததாகவும், பெண்களிடம் பேச நினைக்கும் ஆண்களை மட்டும் இதுபோன்று ஏமாற்றி பணம் பறித்து வந்ததாகவும் கண்டுபிடிக்கப்பட்டு தற்பொழுது கைது செய்துள்ளனர். எனவே இது போன்ற செயல்களை  பதிவிறக்கம் செய்து அதனால் பணத்தினை இழக்க வேண்டாம் என்று பொது மக்களுக்கு காவல்துறையில் இருப்பவர்கள் அறிவுரைகள் கூறி வருகின்றனர்!! இது குறித்த செய்திகள் தற்பொழுது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது!!முன்பு இருந்த காலங்களில் வாழ்ந்த ஆண் மற்றும்  பெண்களுக்கும் தற்போது உள்ள ஆண் மற்றும் பெண்களுக்கும் நிறையவே வித்தியாசங்கள் இருந்து வருகிறது. அவர்கள் வாழும் சமுதாயம் முதல் கொண்டு அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் வரை அனைத்திலும் பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது.

அப்போதெல்லாம் ஒரு பெண் பிடித்திருக்கிறது என்றால் ஆண்கள் அதனை சொல்வதற்கு மிகவும் தயக்கம் கொள்வார்கள். அதுபோலத்தான் பெண்களும்!!! ஒரு ஆண் பிடித்திருக்கிறது என்றால் அதனை கூறுவதற்கு மிகவும்  அதிகம் வெட்கம் கொண்டு இருந்து வருவார்கள். மேலும் அவர்களிடம் பேசுவதற்கு பல முயற்சிகள் செய்து வருவார்கள். முன்பெல்லாம் மொபைல் நம்பர் மட்டுமே வாங்கி அதன் மூலம் அவர்களிடம் பேசி வந்தனர். ஆனால் தற்பொழுது மொபைல் நம்பரை தவிர இன்ஸ்டா ஐடி, பேஸ்புக் ஐடி போன்ற பல இணையதளங்களின் ஐடிகள் போதுமானதாக இருந்து வருகிறது. இது போன்ற ஐடிகளை குறிப்பிட்ட நபரிடம் வாங்கிவிட்டு அவர்களை பாலோ செய்து அவர்களிடம் பேச்சுவார்த்தைகளை அதிகப்படுத்திக்கொள்ள முடிகிறது. இது போன்ற செயலிகளை பயன்படுத்தி மிகவும் எளிதான வகையில் மற்றவர்களுடன் உறவை ஏற்படுத்திக் கொள்ள முடியும் என்றாலும் கூட இதனை தவறாக பயன்படுத்தும் பலரும் இருந்து வருகின்றனர். இது போல தான் தற்பொழுது உன் செயலியை தவறாக பயன்படுத்தி ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. அது குறித்து விரிவாக காணலாம்!!

இன்று உள்ள காலகட்டங்களில் பல வழிகளில் மோசடிகளும் ஏமாற்றங்களும் ஆங்காங்கே நடந்த வண்ணமே இருந்து வருகிறது. மேலும் எந்த அளவிற்கு டெக்னாலஜிகள் வளர்ந்து வருவதால்  நன்மைகள் அதிகரித்துக் கொண்டு வந்தாலும் கூட அவற்றை தவறாக பயன்படுத்தி பணம் சம்பாதிக்கும் கும்பலும் அதிக அளவில் உருவாகிக் கொண்டே தான் உள்ளது. இது போன்ற டேட்டிங் செயலிகள்  google பிளே ஸ்டோரில் இலவசமாக கிடைக்கிறது. அதில் சே ஹாய் ஸ்டோம் எனக்கும் செயலியை  பயன்படுத்தி சமீபத்தில் சென்னை வியாசர்பாடியை சேர்ந்த கண்ணன் என்பவர் திருமணத்திற்கு முன்பு பெண்களிடம் சாட்டிங் செய்யும் செயலி ஒன்றினை பதிவிறக்கம் செய்து அதில் அகிலா என்ற பெண்ணுடன் தொடர்ந்து பேசி ஆபாச அழைப்பையும் மேற்கொண்டு அரைகுறை ஆடைகளுடன் புகைப்படங்களை அனுப்பி வைத்திருக்கிறார்.

மேலும் அவ்வபோது 500 1000 கோடி இவரிடமிருந்து பெற்றுள்ளனர். தொடர்ந்து அடிக்கடி  பணம் கேட்டதால் பேச்சு வார்த்தைகளை குறைத்துக் கொண்டு அந்த செயலியையும் அன்இன்ஸ்டால் செய்துள்ளார். இதனை தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம்  சைபர் கிரைம் என்ற பெயரில் கண்ணனை தொடர்பு கொண்டு  அகிலா தற்கொலை செய்து கொண்டதாகவும் அதற்கு இவர்தான் காரணம் என்றும் கைது செய்யக்கூடாது என்றால் 70 ஆயிரம் பணம் தர வேண்டும் என்று மிரட்டியதை தொடர்ந்து இவர் தன்னிடம் இருந்த 13,000 ரூபாயை உடனே அனுப்பி உள்ளார். ஆனால் மீண்டும் மீண்டும் பணத்தைக் கறக்க அந்த கும்பல் இவரை டார்ச்சர் செய்ததால் சைபர் கிரைமில் சென்று புகார் அளித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தான் இது போன்ற செயலியை பயன்படுத்தி பெண்கள் போல மற்றவர்களிடம் ஆபாசமாக பேசி பணத்தை கறந்து வந்தது அனைத்தும் ஆண் கும்பல் தான் என்று! அவர்கள் ஆவடி சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த லியோதுரை, சீனிவாசன், தமிழன், முகமது ரியாஸ், பிரித்திவிராஜ் ஆகியோர்தான் இந்த செயலை செய்து வந்ததாகவும், பெண்களிடம் பேச நினைக்கும் ஆண்களை மட்டும் இதுபோன்று ஏமாற்றி பணம் பறித்து வந்ததாகவும் கண்டுபிடிக்கப்பட்டு தற்பொழுது கைது செய்துள்ளனர். எனவே இது போன்ற செயல்களை  பதிவிறக்கம் செய்து அதனால் பணத்தினை இழக்க வேண்டாம் என்று பொது மக்களுக்கு காவல்துறையில் இருப்பவர்கள் அறிவுரைகள் கூறி வருகின்றனர்!! இது குறித்த செய்திகள் தற்பொழுது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது!!