மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த அருணன் ஒரே நாடு, ஒரே சட்டமன்ற தளம் என தெரிவித்த கருத்திற்கு பாஜகவை சேர்ந்த அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி பதிலடி கொடுத்துள்ளார்.
"ஒரே நாடு ஒரே சட்டமன்ற தளம்": மாேடி. , இதன் அடுத்த கட்டம் "ஒரே நாடு ஒரே நாடாளுமன்றம்"தான். ஆர்எஸ்எஸ்சின் குருஜி காேல்வால்கர் மாநில சட்டமன்றங்கள் தேவையில்லை என்று ஒற்றை ஆட்சி முறையை வலியுறுத்தியிருக்கிறார். அடுத்த 25 ஆண்டுகளில் அதை நாேக்கி செல்வதே இவர்களின் இலக்கு : (அருணன், 'கம்மி') என அருணன் குறிப்பிட்டதை மேற்கோள் காட்டிய நாராயணன் திருப்பதி.
அப்படி சொல்லியிருந்தால் கூட தவறில்லை . ஆனால், "மேற்குவங்காளத்தில் செய்வது போல், அரசியல் எதிரிகளை கடத்தி உப்பு மூட்டைக்குள் அடைத்து உயிரோடு படுகுழிக்குள் புதைத்து ரத்தம் சிந்தாமல் அழிக்க வேண்டும்" என்று பினராயி விஜயன் கூறியிருக்கிறார். அதிகாரத்தை அடைவதற்கு, அதை நோக்கி செல்வதே 'கம்மி'களின் இலக்கு என நாராயணன் திருப்பதி பதிலடி கொடுத்துள்ளார்.
கம்யூனிஸ்ட் கட்சியை "கம்மி" என புது பெயர் கொண்டு நாராயணன் திருப்பதி அழைத்ததும். அதே நேரத்தில் அரசியல் எதிரிகளை கடத்தி உப்பு மூட்டைக்குள் அடைத்து உயிரோடு படுகுழிக்குள் புதைத்து ரத்தம் சிந்தாமல் அழிக்க வேண்டும்" என்று கேரளா முதல்வர் தெரிவித்தாரா?அப்படி தெரிவித்து இருந்தால் பினராயி விஜயன் இவ்வாறு பேசினார் என ஏன் எந்த தமிழக ஊடகங்களும் தமிழக மக்களுக்கு சொன்னதே இல்லை என்ற பல கேள்விகள் எழுந்துள்ளன.
தமிழகத்தில் நிலவும் அரசியல் பின்னணி குறித்தும் முக்கிய தகவல் குறித்தும் மாறுப்பட்ட கோணத்தில் சிறப்பு தகவல்களை அரசியல் குறித்து முழுமையான தகவல்களை TNNEWS24 DIGITAL, YOUTUBE பக்கத்தில் பதிவு செய்கிறோம் மறக்காமல் SUBSCRIBE செய்து இணைந்து இருக்கவும்.