கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ், குமாரசாமி கட்சியில் இருந்து பாஜகவிற்கு தாவிய அமைச்சர்களை குறிவைத்து ரகசிய வீடியோக்கள் வெளியானது, இதில் அமைச்சர் ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதே போன்று ஒரு சம்பவம் தமிழ் திரையுலகில் நடந்துள்ளது.
பிரபல நடிகர் ஒருவர் 4 ஆண்டுகளுக்கு முன்பு முக்கிய கட்சியின் வாரிசு உடன் நட்பில் இருந்துள்ளார், முன்னாள் சமந்தமான நடிகையுடன் ஏற்பட்ட தகராறில் வாரிசு அரசியல் நடிகர்தான் தீர்த்து வைத்தராம், அதற்கு கைமாறாக பல முன்னணி நடிகைகள் வாரிசு நடிகரின் திரைப்படத்தில் நடிக்க உதவி செய்துள்ளார் முன்னாள் பிரபல நடிகர்.
காலப்போக்கில் நட்பு வட்டாரம் விரிவடைய அரசியல் நடிகரின் செல்வாக்கை பயன்படுத்தி, பிரபல நடிகர் பல காரியங்களை செய்து முடித்து இருக்கிறார், ஒரு கட்டத்தில் தற்போது பாஜகவில் இணைந்த பிரபல பெண் நடிகைக்கும் அவரது கணவரின் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த பிரபல நடிகருக்கும் இடையே கருத்து வேறுபாடு உண்டாகியுள்ளது.
ஒழுங்காக பட காட்சிகளை முடித்து தராத காரணத்தால் இயக்குனர், தயாரிப்பாளர் என்ற முறையில் பணத்தை பிடித்தம் செய்துள்ளார் சுந்தரமான இயக்குனர், இதில் வாரிசு அரசியல்வாதியை துணைக்கு அழைத்து கட்டப்பஞ்சாயத்து செய்து பணத்தை பெற்றுள்ளனர், இதில் இருந்தே பிரபல நடிகையும் அரசியல்வாதியுமான பெண்ணிற்கும் வாரிசு அரசியல் நடிகருக்கும் இடையே மோதல் போக்கு உண்டாகியுள்ளது.
இந்நிலையில் தன்னை வைத்து பல காரியங்களை செய்து முடித்த நடிகரை தங்கள் அரசியல் லாபத்திற்கு பயன்படுத்தி கொள்ள, தீர்மானித்த முக்கிய கட்சி பாஜகவிற்கும் பிரதமர் மோடிக்கும் பாஜக முக்கிய பிரமுகர்களுக்கு எதிராக கருத்து சொல்லும் படி கட்டாயப்படுத்தி உள்ளது.
அவரும் பல காலம் நட்பின் அடிப்படையில் தொடர்ந்து விமர்சனம் செய்ய, ஒரு கட்டத்தில் எதிர்ப்புகளும் பட வாய்ப்புகளும் கிடைக்காத நிலையில் விமர்சனத்தை நிறுத்தி கொண்டுள்ளார், அப்போது எத்தனையோ முக்கிய நபர்கள் அழுத்தம் கொடுத்தும் வாய் திறக்காமல் இருந்து இருக்கிறார் நடிகர், இதனால் அதிர்ச்சி அடைந்த எதிர் தரப்பு அவரை வேறு விதத்தில் டீல் செய்துள்ளது.
நடிகர் பல பெண் தோழிகளுடன் நெருக்கமாக இருந்த வீடியோ காட்சிகளை காட்டி அவரை மிரட்ட தொடங்கியுள்ளது, இதனை சற்றும் எதிர்பார்க்காத நடிகர் தற்போது அந்த வாரிசு அரசியல் நடிகரும் அவர் மைத்துனரும் சொல்லும் அனைத்து கருத்துக்களையும் தனது கருத்தாக வெளிப்படுத்தி வருகிறாராம், அந்த நடிகரின் சமூக வலைத்தள கணக்கை நிர்வாகம் செய்ய இரண்டு அட்மின்களையும் அந்த வாரிசு நடிகர் தரப்பு நியமித்துள்ளதாம்.
தற்போது இந்த விவகாரம் ஆளும் தரப்பிற்கு முக்கிய பிரமுகர் ஒருவர் மூலம் தெரிய வந்துள்ளதாம், விரைவில் இணையத்தில் நடிகரின் ரகசிய காட்சிகள் கசிந்தாலும் ஆச்சர்யமில்லை எனவும் கூறப்படுகிறது, வீடியோ காட்சிகள் கசிந்தால், பலரிடமும் கண்ணத்தில் அரை வாங்க வேண்டிய நிலை உண்டாகுமோ?