Politics

மீண்டும் மி ரட்டல் விடுத்த நெல்லை கண்ணனுக்கு ஆ ப்பு

மீண்டும் மி ரட்டல் விடுத்த நெல்லை கண்ணனுக்கு ஆ ப்பு
மீண்டும் மி ரட்டல் விடுத்த நெல்லை கண்ணனுக்கு ஆ ப்பு

பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர்களை தரக்குறைவாக விமர்சனம் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளவர் நெல்லையை சேர்ந்த கண்ணன் என்பவர் தொடக்க காலத்தில் காங்கிரஸ் கட்சியில் பணியாற்றியவர் பின்பு அந்த கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டு ஓரம்கட்டப்பட்டார்.


பின்பு திருவிழாக்களில் நடைபெறும் பட்டிமன்றங்களில் கலந்து கொண்டு பேசிவந்தார், இந்நிலையில் தான் கடந்த ஆண்டு பிரதமர் மோடி அமிட்ஷா ஆகியோரை விட்டு வைத்துள்ளீர்கள் என இஸ்லாமியர்கள் இடையே பேசி கலவரத்தை தூண்ட முயற்சித்தார், இதையடுத்து பாஜகவினர் தொடர் எதிர்ப்பை சந்திக்க மருத்துவமனையில் உடல்நிலை சரியில்லை என காரணம் காட்டி அடைக்கலம் ஆனார்.

அதன் பிறகு காவல்துறையினர் நெல்லையை சேர்ந்த கண்ணனை கைது செய்ய, பின்பு ஜாமினில் வெளிவந்து அமைதியாக இருந்தார், இவை ஒருபுறம் இருக்க தேர்தல் பிரச்சாரத்தில் நெல்லையை சேர்ந்த திமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய ஒப்பந்தம் செய்யபட்டார் நெல்லை கண்ணன்.

அப்போது பேசியவர் அசாம் மாநிலத்தில் பாஜகவினர் காரில் வாக்கு இயந்திரங்கள், கொண்டு செல்லப்பட்டதாக  காரசாரமாக பேசினார், அப்போது மோடியை கொன்றால் என்ன என பேசி கூடியிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். ஒரு நிமிடம் மேடையில் இருந்தவர்கள் நெல்லை கண்ணனின் பேச்சை கேட்டு அதிர்ச்சி அடைந்தனர்.

தொடர்ந்து பிரதமர் மோடி மீதான வெறுப்பின் காரணமாக இரண்டு முறை கொலை வெறி எச்சரிக்கை விடுத்துள்ள நெல்லை கண்ணன் மீது முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக வலைத்தளங்களில் பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்,இந்நிலையில் நெல்லை கண்ணனின் ஜாமீனை ரத்து செய்ய கோரியும், புதியதாக நெல்லை கண்ணன் மீது நடவடிக்கை எடுக்க கோரியும்.

தேர்தலுக்கு பின்னர் தமிழக பாஜக நேரடியாக களத்தில் இறங்க உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன, இது ஒருபுறம் இருக்க பாஜகவினர் முறையாக நெல்லை கண்ணனுக்கு புரியும் படி தக்க பதிலடி கொடுத்தால் மட்டுமே நெல்லை கண்ணன் போன்றோர் அடக்கி வாசிப்பார்கள்எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.