Tamilnadu

பச்சை பச்சையா பேசுறேன்னா சிலருக்கு இப்படி சொன்னால்தான் புரியும் பாதிரியார் ஓபன் டால்க் !

paster
paster

சமூகவலைத்தளமான முகநூலில் கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் பெண்கள் ஆடைகள் குறித்து பேசி விமர்சனம் செய்துள்ள வீடியோ காட்சி ஒன்று வைரலாகி வருகிறது, வைரலாகும் வீடியோவில் அரபு நாட்டில் முஸ்லீம் பெண்கள் படுதா அணிந்து பிறகு உடை அணிந்து அதற்கு உள்ளே லெகின் அணிந்து கொல்வார்கள் ஆனால் அந்த உடையை நமது பெண்கள் போட்டு கொள்கிறார்கள்.


ஒல்லியாக இருக்கும் பெண்கள் போட்டிருந்தாலும் பரவாயில்லை ஆனால் குண்டாக இருக்கும் பெண்களும் அதே லெக்கின் போட்டுகொண்டு செல்கிறார்கள் அதை பார்க்க எப்படி இருக்கிறது பசுமாடு போல் உள்ளது எனவும் வீடியோவில் அவர் பேசும் காட்சி இடம்பெற்றுள்ளது, அத்துடன் இதை தந்தை தாய் போன்றோர் கேட்பது இல்லை ஏன்?

கணவன் மார்களும் கண்டிக்க வேண்டும் என குறிப்பிட்டு பேசியிருக்கிறார் இது தவிர்த்து பல்வேறு விஷயங்கள் குறித்தும் பேசி இருக்கிறார் இந்த வீடியோவை பல கிறிஸ்தவ சமுதாய ஆண்கள் வரவேற்று இருக்கும் சூழலில் சில பெண்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர், குறிப்பாக யார் என்ன என்பது பார்க்கும் பார்வையில் தான் உள்ளது அணியும் ஆடையில் இல்லை என்று சில பெண்ணிய வாதிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் வீடியோவில் பாதிரியார் நான் பச்சை பச்சையாக பேசுகிறேனா? சிலருக்கு இப்படி சொன்னால்தான் புரியும் என கத்தோலிக்க பாதிரியார் ஒருவர் பேசியிருக்கும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாக இதற்கு பெண்ணியவாதிகளின் கருத்து என்ன என்றும் கேள்வி எழுந்துள்ளது.

என் உடல் என் உரிமை என வசனம் பேசிய கம்யூனிஸ்ட் சுந்தரவள்ளி போன்றோர் இதற்கு என்ன பதில் சொல்ல போகிறார்கள் எனவும் கேரளாவில் ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் போவது பெண்களின் உரிமை என பேசிய சுந்தரவள்ளி போன்றோர் பாதிரியாரின் லெக்கின் கருத்திற்கு என்ன பதில் சொல்லபோகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. வீடியோ எங்கு எப்போது எடுக்கப்பட்டது என்ற விவரம் கிடைக்கவில்லை எனினும் நெட்டிசன்கள் இதனை இப்போது வைரலாக பகிர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தமிழகத்தில் நிலவும் அரசியல் பின்னணி குறித்தும் முக்கிய தகவல் குறித்தும் மாறுப்பட்ட கோணத்தில் சிறப்பு தகவல்களை  அரசியல் குறித்து முழுமையான தகவல்களை TNNEWS24 DIGITAL,  YOUTUBE பக்கத்தில் பதிவு செய்கிறோம் மறக்காமல் SUBSCRIBE செய்து இணைந்து இருக்கவும்.